Advertisement
சைவம்

கல்யாண வீட்டு பீர்க்கங்காய் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க! அசத்தலான ருசியில் இருக்கும்!

Advertisement

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீர்க்கங்காய் பொரியல்

இதையும் படியுங்கள் : சுவையான கேரளா பீட்ரூட் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பீர்க்கங்காய் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பீர்க்கங்காய் பொரியல் | Peerkangai Poriyal Receipe in Tamil

Print Recipe
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பீர்க்கங்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Advertisement
Course dinner, LUNCH
Cuisine Indian, tamilnadu
Keyword Beerkangai, பீர்க்கங்காய்
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 3 people
Calories 4500

Equipment

  • 1 கரண்டி
  • 1 கடாய்

Ingredients

  • ½ kg பீர்க்கங்காய்
  • 6 சின்ன வெங்காயம்
  • ¼ tsp மிளகாய் தூள்
  • ¼ cup துருவிய தேங்காய்
  • ½ tsp உளுந்தம் பருப்பு
  • ¼ tsp சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 tbsp நல்எண்ணெய்
  • ¼ tsp மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு

Instructions

  • முதலில் பீர்க்காய் தோலினைச் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கி சீரகம், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து வதக்கி தேவையான உப்பு சேர்த்து கிளறி விட வேண்டு
  • அதன் பிறகு மிளகாய் வற்றலை ஒடித்து பீர்க்கங்காய் கலவையுடன் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
  • அவ்வப்போது பீர்க்கங்காய் கலவையை கிளற வேண்டும். பின்னர் பீர்க்கங்காய் வதங்கியதும் துருவிய தேங்காய் துருவலை அதில் போட்டு கிளறி விட வேண்டும்.இப்போது சுவையான பீர்க்கங்காய் பொரியல் ரெடி.

Nutrition

Serving: 350g | Calories: 4500kcal | Carbohydrates: 15.8g | Protein: 3.89g | Sodium: 24.3mg | Potassium: 639.3mg | Fiber: 9.08g | Vitamin C: 33.7mg | Calcium: 90mg | Iron: 2.07mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

18 நிமிடங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

10 மணி நேரங்கள் ago

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…

10 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…

12 மணி நேரங்கள் ago

இட்லி ,தோசை சாதம்,சப்பாத்திக்கு அருமையான பாலக் கீரை தால் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…

13 மணி நேரங்கள் ago

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

17 மணி நேரங்கள் ago