சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு ஏற்ற பெப்பர் சிக்கன் சால்னா ஒரு தடவை இந்த முறையில் செய்து பாருங்கள்!!
சிக்கன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு வாயில எச்சில் வரும். என்னதான் மட்டன், மீன், கடம்பா, நண்டு, இறால் அப்படின்னு நிறைய நான்வெஜ் ஐட்டங்கள் இருந்தாலுமே நிறைய பேரோட பேவரட்னா அது சிக்கன் தான். அதிலும் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன். சிக்கனை ப
சிக்கன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு வாயில எச்சில் வரும். என்னதான் மட்டன், மீன், கடம்பா, நண்டு, இறால் அப்படின்னு நிறைய நான்வெஜ் ஐட்டங்கள் இருந்தாலுமே நிறைய பேரோட பேவரட்னா அது சிக்கன் தான். அதிலும் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் ஒன்று சிக்கன். சிக்கனை பல வகைகளில் சமைத்து சாப்பிடுவது வழக்கம். அதில் சிக்கன் சால்னாவும் ஒன்று. சிம்பிள் ரெசிபியாக இருந்தாலும் இதை இட்லி, பரோட்டா, சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? விடுமுறை என்பதால் அந்த சப்பாத்திக்கு சற்று ஸ்பெஷலான சைடு டிஷ் செய்து சாப்பிட நீங்கள் நினைக்கலாம். அதுவும் சப்பாத்திக்கு சிக்கன் சைடு டிஷ் உங்களுக்கு பிடிக்குமானால், வழக்கமாக செய்யும் சிக்கன் கிரேவியை செய்யாமல், பெப்பர் சிக்கன் சால்னாவை செய்து பாருங்கள். இந்த சிக்கன் சால்னா கடைகளில் கொடுக்கப்படும் சால்னாவைப் போன்று நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
சொல்லப்போனால் இந்த சால்னாவை நீங்கள் வீட்டில் செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தைகள் 2 சப்பாத்தியை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இது சிம்பிள் ரெசிபியாக இருந்தாலும் இதை இட்லி, பரோட்டா, சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பெப்பர் சிக்கன் சால்னாவை எளிய செய்முறையில் வீட்டிலேயே சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஒரு முறை சிக்கன் வாங்கி இப்படி ருசியான புதினா சிக்கன் ட்ரை பண்ணி பாருங்க அசத்தலான சுவையில் இருக்கும்!!!