Advertisement
அசைவம்

இந்த வாரம் சண்டே ஸ்பெஷலாக மிளகு மீன் வறுவல் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

அசைவ உணவுகளில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவானது கடல் உணவுகள் அதிலும் முக்கியமாக மீனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த மீனை பொறுத்தவரை நாம் குழம்பு,பிரியாணி, புட்டு இவைகள் எல்லாம் விரும்பி உண்பதை விட வறுவல் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். மீன்ல வறுவல் அப்படின்னு செய்யும்போது அது ரொம்பவே சுவையா இருக்கும். அது எல்லாம் சாப்பாடு கூடயும் சேர்த்து சாப்பிட அட்டகாசமா இருக்கும். அந்த மாதிரி சுவையான மீன் வறுவல் தான் இப்ப நம்ம செய்ய போற மீன் வறுவல் மட்டும் செய்து கொடுத்தீங்கன்னா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்த மீன் உணவு என்றால் அது வறுவல் தான். அப்படிப்பட்ட மீனை மிளகு வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம். குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். உணவில் பிரதானம் சுவையாக உண்ண வேண்டும் என்பதுதான். நாம் இந்த மீன் மிளகு வறுவலை செய்ய இருக்கிறோம். மீன் குழம்பு அதிக சுவையுடையதாகத்தான் இருக்கும். மீன் பிரியாணியும் பிடித்தவர்களுக்கும் மீன் எப்படி செய்தாலும் நல்ல சுவையாக இருக்கும். இருந்தாலும் மீன் வறுவலுக்கு என்று தனியாக ஒரு கூட்டமே இருக்கின்றது .மீனில் இருக்கும் ஒமேகா 3 கால்சியம் வைட்டமின்கள் போன்றவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியவை.

Advertisement

இவைகளில் கெட்ட கொழுப்புகள் இல்லாததால் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதய நோயாளிகள் கூட மீன் உணவை உணவில் எடுத்து கொள்ளலாம். இந்த மிளகு மீன் வறுவலை எந்த மீனில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வஞ்சரம் மீனில் செய்யலாம். முள் இல்லாத மீன் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு ஏதுவாகவும் இருக்கும்.அசைவ உணவு விருந்தென்றால் அதில் மீன் இல்லாமல் இருக்கவே இருக்காது அப்படிப்பட்ட மீனில் நீங்கள் மிளகு வறுவல் செய்து கொடுத்தீர்கள் என்றால் வந்த விருந்தினர்களும் குடும்பத்தினர்களும் குழந்தைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட பெப்பர் சுலபமாக வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப குறைவான நேரத்தில் டேஸ்டியான மீன் வறுவல் எப்படி செய்து சாப்பிடலாம்.எப்படி மிளகு சேர்த்து மீன் வறுவல் செய்வது என்று பார்க்கலாம்.

மிளகு மீன் வறுவல் | Pepper fish fry recipe in tamil

Print Recipe
இந்த மிளகு மீன் வறுவலை எந்த
Advertisement
மீனில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வஞ்சரம் மீனில் செய்யலாம். முள் இல்லாத மீன் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு ஏதுவாகவும் இருக்கும்.அசைவ உணவு விருந்தென்றால் அதில் மீன் இல்லாமல் இருக்கவே இருக்காது அப்படிப்பட்ட மீனில் நீங்கள் மிளகு வறுவல் செய்து கொடுத்தீர்கள் என்றால் வந்த விருந்தினர்களும் குடும்பத்தினர்களும் குழந்தைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட பெப்பர் சுலபமாக வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப குறைவான நேரத்தில் டேஸ்டியான மீன் வறுவல் எப்படி செய்து சாப்பிடலாம்.எப்படி மிளகு சேர்த்து மீன் வறுவல் செய்வது என்று பார்க்கலாம்.
Advertisement
Course Side Dish
Cuisine tamilnadu
Keyword Anchovies Fish Fry, Andhra Style Fish Fry, Ayirai Fish Kulambu, Crispy Fish Balls
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 5 People
Calories 159
Cost 250

Equipment

  • 1 வாணலி
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Ingredients

  • 1/2 கிலோ வஞ்சிரம் மீன்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 ஸ்பூன் சோம்பு   
  • 2 ஸ்பூன் மிளகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி    சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு  தேவையான அளவு                      

Instructions

  • முதலில் வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் மிளகு மற்றும் பெருஞ்சீரகத்தை போட்டு எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • மிளகு , பெருஞ்சீரகம் ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்து கொள்ளவும்.
  • ஒரு தட்டில் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த மிளகு பொடி, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இந்த கலவையில் மீன் துண்டுகளை எடுத்து கலவையில் நன்கு இரண்டு பக்கமும் தடவி அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும மீன்களை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.
  • பின் வறுத்த மீன் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து மேலே லெமன் சாறு ஊற்றி வெங்காயம் வைத்து பரிமாறினால் சூடான சுவையான நாவில் நீர் சுரக்கும் மிளகு மீன் வறுவல் தயார்

Nutrition

Calories: 159kcal | Carbohydrates: 17g | Protein: 18g | Fat: 15g

இதையும் படியுங்கள்: எதாவது ஸ்பெஷல் ரெசிபி சாப்பிட மீன் கபாப் இப்படி ட்ரை பண்ணி பார்க்கலாம்! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

12 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

18 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago