காரசாரமான மிளகு குழம்பு செய்வது எப்படி ?
இன்று நாம் காரசாரமான மிளகு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம் பொதுவாகவே வீட்டில் அனைத்து காய்கறிகளும் இருக்கும் போதே மறுநாள் என்று எந்த உணவு சமைப்பது என்ற ஆழ்ந்த சிந்தனையில் நாம் மூழ்கி போவோம். ஆனால் வீட்டில் காய்கறிகள் இல்லை என்ற சூழ்நிலை வரும் பொழுது அப்போது இந்த காரசாரமான மிள
இன்று நாம் காரசாரமான மிளகு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம் பொதுவாகவே வீட்டில் அனைத்து காய்கறிகளும் இருக்கும் போதே மறுநாள் என்று எந்த உணவு சமைப்பது என்ற ஆழ்ந்த சிந்தனையில் நாம் மூழ்கி போவோம். ஆனால் வீட்டில் காய்கறிகள் இல்லை என்ற சூழ்நிலை வரும் பொழுது அப்போது இந்த காரசாரமான மிளகு குழம்பை செய்து பாருங்கள் இதன் சுவை அட்டகாசமான முறையில் இருக்கும்.
இதையும் படியுங்கள் : செட்டிநாடு பிரண்டை கார குழம்பு செய்வது எப்படி ?
இந்த குழம்பை எளிமையான முறையில் செய்து விடலாம் இதற்காக எந்தவித காய்கறிகளும் தேவைப்படாது. இந்த குழம்பை செய்து நீங்கள் வெறும் அப்பளத்தை சைடிஷாக வைத்து சோறு சாப்பிட்டு விடலாம் அந்த அளவிற்கு இந்த குழம்பு அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு குழம்பு வகையாக இருக்கும். அதனால் இன்று இந்த சாரசரமான மிளகு குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: pepper kulambu is one of the most important dishes in india. pepper kulambu recipe or pepper kulambu seivathu eppadi or pepper kulambu in Tamil are a few important terms to describe this recipe in the tamil language