ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த ‘மிளகு சாதம்’ இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்! தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!
ஆசைப்பட்டு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா நமக்கு வர ஒரே பிரச்சனை இந்த செரிமான பிரச்சனை தான். அந்த மாதிரி செரிமான பிரச்சனைகள் ஏதாவது விருப்பப்பட்டு சாப்பிட்டதுக்கு அப்புறம் வந்துருச்சுன்னா இந்த மாதிரி மிளகு சீரகம் வச்சு ஒரு சாப்பாடு செய்து சாப்பிட்டீங்கன்னா எல்லா பிரச்சனையும் சரியா போய
ஆசைப்பட்டு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா நமக்கு வர ஒரே பிரச்சனை இந்த செரிமான பிரச்சனை தான். அந்த மாதிரி செரிமான பிரச்சனைகள் ஏதாவது விருப்பப்பட்டு சாப்பிட்டதுக்கு அப்புறம் வந்துருச்சுன்னா இந்த மாதிரி மிளகு சீரகம் வச்சு ஒரு சாப்பாடு செய்து சாப்பிட்டீங்கன்னா எல்லா பிரச்சனையும் சரியா போயிடும்.
அப்படியே உங்களோட செரிமான மண்டலத்தை சரி பண்றதுக்கும் சளி பிரச்சனைகளை சரி பண்றதுக்கும் இந்த மிளகு சாதம் ரொம்பவே ஹெல்ப் பண்ணும். மிளகில் அவ்வளவு ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கு. அது உடலுக்கு ரொம்பவே நல்ல நன்மை தரும். சாதாரணமாகவே மிளகு சேர்த்து உணவு எடுத்துக்கும் பொழுது உடலுக்கு அது ரொம்ப நல்ல பலன்களை நிறையவே கொடுக்கும்.
மிளகு செரிமான மண்டலத்தை பலப்படுத்துகிறது. சளி தொல்லைகளில் இருந்து தடுக்குது. தினமும் 1\2 ஸ்பூன் மிளகுதூளை பால்ல சேர்த்து சாப்பிடும் பொழுது அது உடம்புக்கு ரொம்ப நல்ல பலனை கொடுக்கும். அப்படிப்பட்ட மிளகை கொஞ்சமாக ரசத்துல சேர்த்து சாப்பிடும்போது அது நமக்கு நிறைய நன்மைகள் கொடுப்பதினால் மிளகு வச்சு சாதம் செய்து சாப்பிடும்போது அது உடலுக்கு இன்னும் எத்தனை நன்மைகளை கொடுக்கும். சரி வாங்க அப்படியே மிளகு சாதம் எப்படி செய்து சாப்பிடுவது அப்படின்னு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு தக்காளி அவல் உப்புமா இப்படி செஞ்சி பாருங்க! அப்புறம் அடிக்கடி செய்வீங்க!