இந்த வெயிலுக்கு ஏற்ற அன்னாசி பழ ஜூஸ் செஞ்சு குடிங்க!

அன்னாசி பழ ஜூஸ் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக குடித்து இருப்பீங்க. ஆனா இந்த அன்னாசிப்பழ ஜூஸ் காரமா புளிப்பா இனிப்பா செம டேஸ்டா இருக்கும். பொதுவா ஜூஸ்ல நம்ம சர்க்கரை தான் சேர்ப்போம் ஆனால் இந்த அன்னாசி பழ ஜூஸ்ல புளிப்பு இனிப்பு கார ம் இது எல்லாமே வரதுக்கு நம்ம பொருட்கள் சேர்க்கிறோம

By ·

அன்னாசி பழ ஜூஸ் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக குடித்து இருப்பீங்க. ஆனா இந்த அன்னாசிப்பழ ஜூஸ் காரமா புளிப்பா இனிப்பா செம டேஸ்டா இருக்கும். பொதுவா ஜூஸ்ல நம்ம சர்க்கரை தான் சேர்ப்போம் ஆனால் இந்த அன்னாசி பழ ஜூஸ்ல புளிப்பு இனிப்பு கார ம் இது எல்லாமே வரதுக்கு நம்ம பொருட்கள் சேர்க்கிறோம் இதெல்லாம் சேர்த்து நம்ம அன்னாசி பழம் ஜூஸ் குடிச்சோம் அப்படின்னா செம டேஸ்டா இருக்கும்.

கண்டிப்பா இந்த மாதிரியான ஒரு அன்னாசி பழ ஜூஸ் நீங்க குடிச்சிருக்கவே மாட்டீங்க ஒரு தடவை நீங்க இந்த மாதிரி செஞ்சு பார்த்தா அதுக்கப்புறம் எப்பவுமே இந்த மாதிரி தான் அன்னாசி பழ ஜூஸ் செய்வீங்க. அதுமட்டுமில்லாம நம்ம எப்பவுமே அன்னாசி பழம் கடைகளில் வாங்கி சாப்பிட்டா அவங்க உப்பு மிளகாய்த்தூள் போட்டு கொடுப்பாங்க அதை சாப்பிடுவதற்கு ரொம்ப டேஸ்டா இருக்கும் அதே மாதிரி தான் இந்த ஜூஸ் நம்ம செய்ய போறோம் இந்த ஜூஸ்ல உப்பு சர்க்கரை எலுமிச்சை சாறு மிளகாய் தூள் இது எல்லாமே சேர்த்து செய்றதால டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.

நீங்க இந்த மாதிரியான ஒரு அன்னாசி பழ ஜூஸ் குடிச்சா அதை மத்தவங்களுக்கும் சொல்லி செய்ய சொல்லுவீங்க. அன்னாசிப்பழம் கிடைச்சா இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான ஜூஸ் செஞ்சு குடிச்சு பாருங்க ஐஸ் கட்டி போட்டு ஜில்லுனு குடிச்சாலும் சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான காரசாரமான புளிப்பான இனிப்பான அன்னாசிப்பழ ஜூஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : குக் வித் கோமாளியில்‌ ஷ்ருத்திகா செய்த குளு குளு முள்ளங்கி ஐஸ்கிரீம் ரெசிபி இதோ!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை