அவல் டிக்கா இப்படி செஞ்சி பாருங்கள்!

ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அந்த அவலை என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு டிக்கா செய்யுங்கள். இந்த அவல் டிக்கா வழக்கமாக செய்யும் டிக்கா போல் இல்லாமல், சுவையாக விரும்பி சாப்பிடக்

By Prem Kumar · 14/4/2024

ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அந்த அவலை என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு டிக்கா செய்யுங்கள். இந்த அவல் டிக்கா வழக்கமாக செய்யும் டிக்கா போல் இல்லாமல், சுவையாக விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த டிக்காவை வீட்டில் மாலை வேளையில் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். டிக்கா பிரியர்கள் அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். சிக்கன் ஃப்ரை இணையான ஒரு டிஷ் என்றால் அது டிக்கா மட்டும் தான்.

ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு டிக்கா வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான அவல் டிக்கா எப்படி செய்வதென்று பார்ப்போமா. டிக்காவில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் டிக்கா பிடித்தமானவையாக இருக்கின்றன. சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் டிக்கா தான் டாப் சாய்ஸாக உள்ளது. உண்மையில் இந்த அவல் டிக்கா மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது. ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். எப்போது பார்த்தாலும் அவல் சேமியா, அவல் உப்புமா என்று செய்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி அவல் டிக்கா செய்து சாப்பிடலாம்.

இதனையும் படியுங்கள் : வீட்ல அவல்  இருந்தா ஒரு தடவை இந்த அவல் பர்பி செஞ்சு சாப்பிட்டு பாருங்க! பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!

Recipes AMP · Quick view
View full