பொன்னாங்கண்ணிக் கீரை பொரியல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!

கீரை பிடிக்காதவங்களே இந்த மாதிரி ஒரு கீரை பொரியல் செஞ்சு கொடுத்தா கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. இந்தக் கீரை பொரியல் கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். காரக்குழம்பு வத்த குழம்பு செஞ்சு அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த கீரை பொரியல் வைத்துவிட்டால் கண்டிப்பா

By Prem Kumar · 8/8/2025

கீரை பிடிக்காதவங்களே இந்த மாதிரி ஒரு கீரை பொரியல் செஞ்சு கொடுத்தா கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. இந்தக் கீரை பொரியல் கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். காரக்குழம்பு வத்த குழம்பு செஞ்சு அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த கீரை பொரியல் வைத்துவிட்டால் கண்டிப்பா ருசிச்சு சாப்பிடுவாங்க. காம்பினேஷன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். எல்லா கீரை பொரியலுமே சூப்பரா இருக்கும் அந்த வகையில் பொன்னாங்கண்ணி கீரை பொரியல் ரொம்ப ரொம்ப டேஸ்ட்டாவே இருக்கும். அதுவும் இதே செய்முறையில் செஞ்சு பாருங்க கண்டிப்பா கீரையே வேணாம்னு சொல்றவங்க கூட கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் இதுக்கு நம்ம ஒரு குட்டி மசாலா அரைச்சு செய்யப்போறோம்.

தேங்காய் துருவல் காய்ந்த மிளகாய் பூண்டு இது எல்லாத்தையும் அரைத்து சேர்க்கும் போது கீரை பொரியல் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த டேஸ்டான கீரை பொரியல் ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. கீரை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதுலயும் பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டால் கண்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. பொன்னாங்கண்ணிக் கீரைகள் இரண்டு வகை இருக்கு சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை, பச்சை பொன்னாங்கண்ணிக் கீரை. இது இரண்டுமே பயன்படுத்தி இந்த பொரியல் ரெசிபி செய்யலாம். இதுகூட பாசிப்பருப்பும் சேர்த்து வேகவைத்து செய்ய போறோம் பாசிப்பருப்பு குழைய வேகக்கூடாது. இப்ப வாங்க இந்த பொன்னாங்கண்ணி கீரை ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முருங்கைக்கீரை பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full