சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட ருசியான பூண்டு குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!
வழக்கமான முறையில் பூண்டு குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாறுதலான சுவையில் ஈசியாக செய்யக்கூடிய. அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பூண்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் இதையும்
வழக்கமான முறையில் பூண்டு குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாறுதலான சுவையில் ஈசியாக செய்யக்கூடிய. அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பூண்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள்
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் பூண்டு சாதம் செய்வது எப்படி ?
அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பூண்டு குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.