சுவையான பூண்டு ரசம் செய்வது எப்படி ?

பொதுவாக என்னதான் அசைவ குழம்பு வகை சைவ குழம்பு வகை என சாப்பிட்டாலும் அதற்கு இணையாக ரச பிரியர்களும் நம் ஊரில் அதிகம் உள்ளனர். பொதுவாக சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அதனுடன் கண்டிப்பான முறையில் ரசம் வைத்திருப்பார்கள். ஏனென்றால் சிக்கன் மட்டன் போன்ற கடினமான

By Prem Kumar · 7/11/2022

பொதுவாக என்னதான் அசைவ குழம்பு வகை சைவ குழம்பு வகை என சாப்பிட்டாலும் அதற்கு இணையாக ரச பிரியர்களும் நம் ஊரில் அதிகம் உள்ளனர். பொதுவாக சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அதனுடன் கண்டிப்பான முறையில் ரசம் வைத்திருப்பார்கள். ஏனென்றால் சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவுகளை சாப்பிடும் பொழுது அதனுடன் இந்த ரசத்தினை சேர்த்து நாம் சாப்பிட்டால் அது நம் இரைப்பையில் நடக்கும் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இந்த ரசம் நம் ஊரில் பல வகையான முறைகளில் வைப்பார்கள்

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் தக்காளி மிளகு ரசம் செய்வது எப்படி ?

அதில் ஒரு வகை ரசத்தை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். ஆம் சுவையான பூண்டு ரசம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இது போன்ற ஒருமுறை உங்கள் வீட்டில் இந்த பூண்டு ரசத்தை வைத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அது மட்டுமில்லாமல் அடுத்த முறையும் உங்களை வைக்க சொல்வார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும் அதனால் இன்று இந்த பூண்டு ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full