90’s Kidsக்கு பிடித்த தித்திக்கும் பொறி உருண்டை செய்வது எப்படி ?
இன்றைய காலகட்டங்களில் உள்ள இந்த 2k கிட்ஸ் என்பவர்கள் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு போக சொன்னால் கூட வெறுப்புடன் சண்டை போடுவார்கள். ஆனால் 90s கிட்ஸ் என்பவர்கள் அவர்கள் சிறுவயதில் இருக்கும் பொழுது கடைக்கு போக சொன்னால் அம்மா சொன்ன பொருளை வாங்கிக் கொண்டு மீதி இருக்கும் 50 பைசா சில்
இன்றைய காலகட்டங்களில் உள்ள இந்த 2k கிட்ஸ் என்பவர்கள் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு போக சொன்னால் கூட வெறுப்புடன் சண்டை போடுவார்கள். ஆனால் 90s கிட்ஸ் என்பவர்கள் அவர்கள் சிறுவயதில் இருக்கும் பொழுது கடைக்கு போக சொன்னால் அம்மா சொன்ன பொருளை வாங்கிக் கொண்டு மீதி இருக்கும் 50 பைசா சில்லறைக்கு பொரி உருண்டை, தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய் மற்றும் சுட மிட்டாய் என 90’s கிட்ஸ்களுக்கு என உருத்தான சில உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட்டு மகிழ்வதற்காக கடைகளுக்கு செல்வார்கள்.
இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையுடன் ராகி அல்வா செய்வது எப்படி ?
இப்படி பல ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத கோடிக்கணக்கான நினைவுகள் அவர்களிடம் உள்ளது. அப்படி அந்த நினைவுகளை மறுபடியும் உருவாக்க 90s கிட்ஸக்கு பிடித்தமான பொறி உருண்டை எப்படி செய்வது என்று தான் பார்க்க இருக்கிறோம். பொறி உருண்டை பிடிக்காத 90s கிட்ஸ் என இங்கு யாருமே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த ஒரு பொறி உருண்டையை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.