காரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு சுக்கா இனி இப்படி செஞ்சி பாருங்க! சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களை இந்த உலகில் பார்க்கவே முடியாது. எல்லோருக்கும் பிடித்தமான உணவு பொருட்களில் உருளைக்கிழங்கும் ஒன்று. பொதுவாக பலருக்கு பிடித்த வறுவல் தான் உருளைக்கிழங்கு வறுவல். எல்லாருமே ஒரே மாதிரி உருளைக்கிழங்கு வறுவலை தான் செய்வார்கள். இருந்தாலும் உருளைக்கிழங்கை வித

By Prem Kumar · 9/2/2024

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களை இந்த உலகில் பார்க்கவே முடியாது. எல்லோருக்கும் பிடித்தமான உணவு பொருட்களில் உருளைக்கிழங்கும் ஒன்று. பொதுவாக பலருக்கு பிடித்த வறுவல் தான் உருளைக்கிழங்கு வறுவல். எல்லாருமே ஒரே மாதிரி உருளைக்கிழங்கு வறுவலை தான் செய்வார்கள். இருந்தாலும் உருளைக்கிழங்கை வித்தியாசமாக செய்து சாப்பிடு பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். உருளைக்கிழங்கை வித்தியாசமான முறையில் உங்களுக்கு செய்ய தெரியாது என்றாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. இன்றைய பதிவில் உருளைக்கிழங்கை வித்தியாசமான முறையில் சுக்கா செய்யும் முறையைப் பற்றி தான் பார்க்க போகிறோம். உருளைக்கிழங்கில் நாம் எந்த விதமான உணவுகள் செய்தாலும் மிகவும் ருசியாக இருக்கும்.

உருளைக்கிழங்கு பயன்படுத்தி உருளைக்கிழங்கு கூட்டு ,உருளைக்கிழங்கு குருமா, உருளைக்கிழங்கு ரோல், உருளைக்கிழங்கு ரோஸ்ட், உருளைக்கிழங்கு கட்லெட், பூரி கிழங்கு, பால்கறி, பிரெஞ்ச் ப்ரைஸ் என எக்கச்சக்கமான ஸ்னாக்ஸ் ரெசிபிஸும், குழம்பு வகைகளும் கூட்டு வகைகளும் நம்மால் செய்ய முடியும் எது செய்தாலும் மிகவும் ருசியாகவே இருக்கும். ஆனால் இது அனைத்தையும் விட உருளைக்கிழங்கை பயன்படுத்தி ஒரு சிம்பிளான சுக்கா. இதை செய்து அதனை ரசம் சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் பிரியாணி கூட தோற்றுவிடும் அந்த அளவிற்கு மிகவும் ருசியாக இருக்கும். மதிய வேளையில் உணவுக்கு ஏதேனும் பொரியல், வறுவல் இல்லையென்றால் சிலருக்கு சாப்பாடே இறங்காது. அவ்வாறு வேகமாக செய்ய முடியாமல் இருப்பவர்கள், வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால், அவற்றை வைத்து ஒரு சுக்காவை 10-15 நிமிடத்தில் செய்து முடிக்கலாம். அதனால் ஒரு முறை இந்த மாறி உருளைக்கிழங்கு சுக்கா செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த சுக்கா தயிர் சாதம், புளிசாதம், சுடசுட சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : சூப்பராக காரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு தவா வறுவல் ஒரு தரம் இப்படி மட்டும் செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full