உருளைக்கிழங்கு வைத்து சுவையான உருளைக்கிழங்கு முட்டை மசாலா சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்க இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை காரசாரமான

By Prem Kumar · 28/2/2026

உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை காரசாரமான ஸ்டைலில் உருளைக்கிழங்கு முட்டை மசாலா செய்யுங்கள். இந்த உருளைக்கிழங்கு முட்டை மசாலா மிகவும் டேஸ்டியாக இருக்கும்.

முக்கியமாக இப்படி உருளைக்கிழங்கு ரெசிபி செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கை கொண்டு வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு உருளைக்கிழங்கு முட்டை மசாலா செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த உருளைக்கிழங்கு முட்டை மசாலா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த ருசியான உருளைக்கிழங்கு முட்டை மசாலா சில நிமிடங்களில் வீட்டில் உள்ள‌ பொருட்களை வைத்தே சுலபமாக செய்திடலாம். இந்த உருளைக்கிழங்கு முட்டை மசாலா சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான உருளைக்கிழங்கு முட்டை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம். ‌

இதனையும் படியுங்கள் : முட்டை வைத்து சுவையான முட்டை கீமா கறி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full