எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்த முறை இறால் வறுவல் இப்படி செய்து பாருங்க விரும்பி சாப்பிடுவார்கள்!

கடல் உணவுகளில் மீன் இறால் கணவாய் நண்டு சிற்பி அப்டின்னு என்னதான் நிறைய அசைவ உணவுகள் கிடைச்சாலும் மீன்லையே விதவிதமா நிறைய வகைகள் மீன் கிடைச்சாலும் இறால் நம்ம எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இறால் பார்ப்பதற்கு நிறைய இருக்கும் ஆனா சுத்தம் செஞ்சுட்டு பார்த்தால் ரொம்ப வேகமாக இருக்கும்

By ·

கடல் உணவுகளில் மீன் இறால் கணவாய் நண்டு சிற்பி அப்டின்னு என்னதான் நிறைய அசைவ உணவுகள் கிடைச்சாலும் மீன்லையே விதவிதமா நிறைய வகைகள் மீன் கிடைச்சாலும் இறால் நம்ம எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இறால் பார்ப்பதற்கு நிறைய இருக்கும் ஆனா சுத்தம் செஞ்சுட்டு பார்த்தால் ரொம்ப வேகமாக இருக்கும் ஆனால் டேஸ்ட் ரொம்பவே அதிகமா இருக்கும்.

அந்த இறால் ல நம்ம பிரியாணி கிரேவி வறுவல், மிளகு இறால் என நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா ஹோட்டல்ல கிடைக்குற மாதிரி ஒரு இறால் வருவல் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம். ரொம்ப வெரி டேஸ்டா ஈஸியா செய்யக்கூடிய இந்த இறால் வறுவலுக்கு ரொம்பவே கம்மியான பொருட்கள்தான் தேவை. இட்லி, தோசை, வெறும் சாதம் பிரியாணியில் எல்லாத்துக்கும் சைடிஷா வச்சு சாப்பிட்டா சுவை அருமையாக இருக்கும். அந்த அளவுக்கு சுவை இருக்கக்கூடிய இந்த இறால் வருவல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : ஹைதராபாத் அப்பல்லோ இறால் வறுவல் இப்படி செய்தால் கொஞ்சம் கூட மிச்சமாகாது! வீட்டிலும் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள்!

Recipes AMP · Quick view
View full