Advertisement
அசைவம்

வார இறுதி நாட்களில் ஸ்நாக்ஸாக இறால் பாக்கோட இப்படி செய்து பாருங்க!

Advertisement

டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட மொறு மொறுனு இறால் பக்கோடா இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். இது போன்று வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் இறால் சாதம் இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சாதமும் காலியாகும்!!!

Advertisement

சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

இறால் பக்கோடா | Prawn Pakoda Recipe In Tamil

Print Recipe
டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட மொறு மொறுனு இறால் பக்கோடா இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இது போன்று வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
Advertisement
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Dessert, evening
Cuisine Indian, TAMIL
Keyword prawn pakoda, இறால் பக்கோடா
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • ½ கிலோ இறால் மீன் பெரியது
  • 1 கப் கடலை மாவு
  • 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு பௌலில் கடலை மாவு, பேக்கிங் பவுடர், உப்பு, மிளகாய் தூள், எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • 5 நிமிடம் அப்படியே இருக்கட்டும்.
  • அடுத்து வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறாலை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொறிக்க வேண்டும்.
  • இறாலையும், மற்ற மசாலா பொருட்களையும் அதிகம் தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து அப்படியே சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம்.
Advertisement
swetha

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

7 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

8 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

8 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

9 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

9 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

12 மணி நேரங்கள் ago