இறால் ஊறுகாய் ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு டேஸ்டா இருக்கும்!!

உண்ணும் உணவை ஊட்டி விடும் அப்படின்னு ஊறுகாய் சொல்லுவாங்க. ஊறுகாயில் பல விதங்கள் இருக்கு சைவத்துல எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய், தக்காளி ஊறுகாய் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் எல்லா ஊறுகாயுமே சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும்.

By Prem Kumar · 1/9/2025

உண்ணும் உணவை ஊட்டி விடும் அப்படின்னு ஊறுகாய் சொல்லுவாங்க. ஊறுகாயில் பல விதங்கள் இருக்கு சைவத்துல எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய், தக்காளி ஊறுகாய் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் எல்லா ஊறுகாயுமே சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். அசைவத்தை பொறுத்தவரைக்கும் மீன் ஊறுகாய், சிக்கன் ஊறுகாய் இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில இறால் வாங்கி ஒரு தடவை இறால் ஊறுகாய் இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்.

ஒரு மாசம் வரைக்கும் பிரிட்ஜுக்குள்ள ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிடலாம் கெட்டே போகாது. இறால நல்லா வேக வச்சு பொன்னிறமா வறுத்து இதை செய்யும்போது சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். நல்லா காரசாரமா புளிப்பா சாப்பிடும் போது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இந்த இறால் ஊறுகாய் அந்த மாதிரி ஒரு சுவையில் தான் இருக்கும். இந்த ரெசிபியை ஒரு தடவை வீட்ல செஞ்சு பாருங்க.

கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க இந்த டேஸ்டான ரெசிபிக்கு சுட சுட சாதம் இருந்தா அதுல போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப ருசியாக இருக்கும். வெளியூர்ல இருக்கீங்க அப்படின்னா வீட்டுக்கு வரும்போது இத செஞ்சு கொண்டு போயிடுங்க ஹாஸ்டல்ல ஃப்ரிட்ஜ் இருந்தா அதுல வச்சு ஒரு மாசத்துக்கு நல்லா சுவையா இந்த இறால் ஊறுகாய் ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான இறால் ஊறுகாய் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இறால் வாங்கினால் ஒரு தடவை இந்த மாதிரி இறால் பொடிமாஸ் செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full