Advertisement
அசைவம்

இறால் வாங்கினால் ஒரு தடவை இந்த மாதிரி இறால் பொடிமாஸ் செஞ்சு பாருங்க!

Advertisement

நான் வெஜ்ல ஒரு சிலர் சிக்கன் மட்டன் மட்டும் சாப்பிடுவாங்க ஆனா ஒரு சிலர் இறால் நண்டு கடம்பா அப்படின்னு இந்த மாதிரி  எல்லாமே விரும்பி நல்லா சாப்பிடுவாங்க அந்த வகையில் இறால் வச்சு இறால் 65 கிரேவி இறால் குழம்பு அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா இறால் பொடிமாஸ் எப்படி செய்வது என்று பார்க்க போறோம்.

முட்டை பொடிமாஸ் சுறா புட்டு இதில் நாம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இறால் பொடிமாஸ் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம் ஒரு தடவை இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் எல்லாம் காரத்துக்கு சேர்த்து இந்த இறால் பொடிமாஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்ப  சூப்பரா இருக்கும். இந்த விரால் பொடிமாஸ் செஞ்சு மீன் குழம்புக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.

Advertisement

வெறும் சாதத்தில் கூட அப்படியே இந்த பொடி மாசு போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம் அதுவும் ரொம்ப டேஸ்டா இருக்கும். இரா சாப்டாத குழந்தைகளுக்கு இந்த பொடிமாஸ் செஞ்சு முட்டை பொடிமாஸ் அப்படின்னு சொல்லி ஏமாத்தி கூட சாப்பிட வைக்கலாம். எந்த மசாலாவும் இல்லாமல் வெறும் பச்சை மிளகாய் மட்டுமே சேர்த்து செய்யக்கூடிய இந்த இறால் பொடிமாஸ் கண்டிப்பா சூப்பர் டேஸ்டில் கிடைக்கும். இந்த வித்தியாசமான இறால் பொடிமாஸ் ரொம்ப வே சிம்பிளா உங்க வீட்டுல செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த இறால் பொடிமாஸ் எப்படி சட்டுனு செய்றதுன்னு பார்க்கலாம்

இறால் பொடிமாஸ் | Prawn Podimas Recipe In Tamil

Print Recipe
வெறும் சாதத்தில் கூட அப்படியே இந்த பொடி மாசு போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம் அதுவும் ரொம்ப டேஸ்டா
Advertisement
இருக்கும். இரா சாப்டாத குழந்தைகளுக்கு இந்த பொடிமாஸ் செஞ்சு முட்டை பொடிமாஸ் அப்படின்னு சொல்லி ஏமாத்தி கூட சாப்பிட வைக்கலாம். எந்த மசாலாவும் இல்லாமல் வெறும் பச்சை மிளகாய் மட்டுமே சேர்த்து செய்யக்கூடிய இந்த இறால் பொடிமாஸ் கண்டிப்பா சூப்பர் டேஸ்டில் கிடைக்கும். இந்த வித்தியாசமான இறால் பொடிமாஸ் ரொம்ப வே சிம்பிளா உங்கவீட்டுல செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த இறால் பொடிமாஸ் எப்படி சட்டுனு செய்றதுன்னு பார்க்கலாம்
Advertisement
Course LUNCH, starters
Cuisine tamil nadu
Keyword Prawn Podimas
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4
Calories 305

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ இறால்
  • 2 பெரிய வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்த மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  • இறால் நன்றாக வெந்தவுடன் அதனை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்த நன்றாக வதக்கவும்
  • பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்
  • பிறகு நறுக்கி வைத்துள்ள இறாலை சேர்த்து மஞ்சள் தூள் தேவையான அளவு சேர்த்து நன்றாக கிளறவும்
  • இறுதியாக கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான இறால் பொடிமாஸ் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 305kcal | Carbohydrates: 230g | Protein: 33g | Sodium: 223mg | Potassium: 83.2mg | Vitamin A: 13IU | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : இந்த வாரம் ஸ்பெஷலாக கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

1 மணி நேரம் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

1 மணி நேரம் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

3 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

7 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

7 மணி நேரங்கள் ago