டக்கரான இந்த இறால் ஸ்பாட் இட்லி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் அப்படின்னு எக்கச்சக்கமான டிபன் வகைகள் இருந்தாலும் நிறைய பேரோட வீடுகளில் அடிக்கடி செய்றதுனா அது இட்லியும் தோசையும் தான்.அந்த இட்லி தோசைலயே கொஞ்சம் வித்தியாசமா இருந்தா நல்லா இருக்கும் அப்டின்னு தோணும்.அந்த வகையில் மசாலா தோசை வெங்காய தோசை முட்டை

By Prem Kumar · 29/7/2024

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் அப்படின்னு எக்கச்சக்கமான டிபன் வகைகள் இருந்தாலும் நிறைய பேரோட வீடுகளில் அடிக்கடி செய்றதுனா அது இட்லியும் தோசையும் தான்.அந்த இட்லி தோசைலயே கொஞ்சம் வித்தியாசமா இருந்தா நல்லா இருக்கும் அப்டின்னு தோணும்.அந்த வகையில் மசாலா தோசை வெங்காய தோசை முட்டை தோசை அப்படின்னு தோசை வெரைட்டி எக்கச் சக்கமா இருக்கு. அதே மாதிரி இட்லியிலும் மசாலா இட்லி, ரவா இட்லி, வெஜிடபிள் ஸ்டஃப்டு இட்லி,கறி இட்லி ,தட்டு இட்லி அப்படின்னு நிறைய இட்லி வெரைட்டீஸ் இருக்கு.

அந்த வகையில இன்னைக்கு நம்ம ஹைதராபாத்தில் ரொம்ப ஃபேமஸா இருக்கக்கூடிய ஸ்பாட் இட்லிலேயே இறால் வச்சு செய்யக்கூடிய இறால் ஸ்பாட் இட்லி தான் பார்க்க போறோம். இறால் சாப்பிட பிடிக்காதுன்னு சொல்றவங்களுக்கு இந்த இறால் ஸ்பாட் இட்லியா செஞ்சு கொடுங்க சாப்பிட்டு அசந்து போயிடுவாங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும் இந்த இறால் ஸ்பாட் இட்லிக்கு சைட் டிஷ் தேவைப்படாது அந்த அளவுக்கு ருசியா இருக்கும் அப்படியே எடுத்து சாப்பிடலாம் உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கும் இந்த இறால் ஸ்பாட் இட்லிய கொடுத்து விடலாம். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான இறால் ஸ்பாட் இட்லி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இதுவரை இறால் வாங்கி எத்தனையோ ரெசிபிக்களை செய்திருப்பீர்கள் ஆனால் ஒருமுறை இந்த இறால் மிளகு பிரட்டல் செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!!

Recipes AMP · Quick view
View full