- Advertisement -
அசைவ உணவின் ருசி ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சமையல் இறால் பொரியல், குழந்தைகளுக்கு விருப்பமான சமையலில் இறால் சமையலும் ஒன்று. குழந்தையால் மட்டும் இன்றி அனைவராலும் விரும்பப்படும் உணவாகும். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு பொரியல் தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் அனைத்தும் மிகுந்த வாசனையுடன் சுவையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
-விளம்பரம்-
இறால் பொரியல் | Prawn Stir Fry Recipe In Tamil
அசைவ உணவின் ருசி ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சமையல் இறால் பொரியல், குழந்தைகளுக்கு விருப்பமான சமையலில் இறால் சமையலும்ஒன்று. குழந்தையால் மட்டும் இன்றி அனைவராலும் விரும்பப்படும் உணவாகும். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்துசெய்யக்கூடிய ஒரு பொரியல் தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் அனைத்தும்மிகுந்த வாசனையுடன் சுவையாக இருக்கும்.வாங்க இதை எப்படிசெய்வது என்று பார்ப்போம்.
Yield: 4
Calories: 0.263kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- இறால்
- வெங்காயம்
- இஞ்சி
- பூண்டு
- காய்ந்த மிளகாய்
- தேங்காய்
- எண்ணெய்
- கடுகு
செய்முறை
- இஞ்சி,பூண்டு, மிளகாயைச் சேர்த்து நன்கு அரைத்து உப்பைக் கலந்து இறாலில் பிசறி வைக்கவும். தேங்காயை சிறு துண்டுகளாக்கி இதனுடன் சேர்க்கவும். வெங்காயத்தை மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, வெங்காயத்தைக் கொட்டி வதக்கவும். வெங்காயம் சற்றே நியம் மாறியதும் இறாலைப் போட்டு வதக்கவும். இறாலும் சிவந்த நிறத்திற்கு மாறும்.
- பின்னர், சிறிது தண்ணீர் விட்டு இறாலை வேகவிட்டு இறக்கவும். தேவைப்பட்டால் கடைசியாக, இரண்டு தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு வதக்கி இறக்கலாம்.
Nutrition
Serving: 100g | Calories: 0.263kcal | Carbohydrates: 6.1g | Protein: 31g | Fat: 12g | Cholesterol: 135mg | Sodium: 132mg | Potassium: 428mg | Fiber: 0.7g
- Advertisement -