Advertisement
டீ

புத்துணர்ச்சி பெற புதினா டீ போட்டு குடிங்க

Advertisement

பிரியாணியா நம்ம எப்படி மோஷன் அப்படின்னு சொல்றோமோ அதே மாதிரி டீ காப்பியும் எமோஷன் தான். டீக்கடையில உட்கார்ந்து எல்லார்கிட்டயும் பேசிக்கிட்டே ஜாலியா டீ குடிக்கிறதுல ஒரு தனி சந்தோஷம் இருக்கு அப்படின்னு சொல்லலாம். வீட்லயும் கூட நம்ம ஏதாவது டயர்டா பீல் பண்ணாலும் இல்ல தலைவலி வந்தாலும் பசி வந்தாலும் நம்ம தேடுற ஒன்னு தான் இந்த டீ.

இந்த மாதிரி நம்ம தினசரி வாழ்க்கையில நம்ம கூடயே இருக்கிற ஒன்று என்றால் அது டீயும் காபியும் தான். ஒரு சில நேரம் தாங்க முடியாத தலைவலி இருமல் சளி இதெல்லாமே வந்தா நம்ம ஒவ்வொரு ஃப்ளேவர்ல டீ போட்டு குடிப்போம். டீல பல விதங்கள் இருக்கு இஞ்சி டீ ஏலக்காய் டீ மசாலா டீ அப்படின்னு எக்கச்சக்கமா சொல்லிக்கிட்டே போகலாம் நமக்கு ஒவ்வொரு தடவையும் எந்த மாதிரி பிளேவரில் டீ குடிக்கணும் அப்படின்னு தோணுதோ அந்த பிளேவர்ல டீ குடிப்போம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம நம்மள எப்பவுமே புத்துணர்ச்சியா வச்சுக்க கூடிய புதினா டீ தான் பார்க்க போறோம்.

Advertisement

இந்த புதினா டீ போட்டு குடிச்சோம் அப்படின்னா அந்த நாள் ஃபுல்லாவே நம்ம புத்துணர்ச்சியோட இருக்கலாம். ஒரு சில நேரங்களில் நமக்கு ரொம்ப தாங்க முடியாத அளவுக்கு தலைவலியோ இல்ல சோம்பேறித்தனமாவோ டயர்டாவோ இருந்தா இந்த புதினா டீய குடிச்சா ரொம்ப சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும். ஈஸியா வீட்டிலேயே போடக்கூடிய இந்த புதினா டீய பத்து நிமிஷத்துல போட்டு முடித்து விடலாம். இனிமேல் தலைவரையும் சோம்பேறித்தனமோ வந்தா மாத்திரை எதுவும் போடாம இந்த டீ போட்டு குடிச்சு பாருங்க கண்டிப்பா சரியாகிவிடும் இப்ப வாங்க இந்த சுவையான புதினா டீ எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

புதினா டீ | Pudhina Tea Recipe In Tamil

Advertisement
{ fill: url(#wprm-recipe-user-rating-0-50); }#wprm-recipe-user-rating-0 .wprm-rating-star.wprm-rating-star-66 svg * { fill: url(#wprm-recipe-user-rating-0-66); }linearGradient#wprm-recipe-user-rating-0-33 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-50 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-66 stop { stop-color: #343434; }
Print Recipe
புதினா டீ போட்டு குடிச்சோம் அப்படின்னா அந்த நாள்ஃபுல்லாவே நம்ம புத்துணர்ச்சியோட இருக்கலாம். ஒரு சில நேரங்களில் நமக்கு ரொம்ப தாங்கமுடியாத
Advertisement
அளவுக்கு தலைவலியோ இல்ல சோம்பேறித்தனமாவோ டயர்டாவோ இருந்தா இந்த புதினா டீயகுடிச்சா ரொம்ப சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும். ஈஸியா வீட்டிலேயே போடக்கூடியஇந்த புதினா டீய பத்து நிமிஷத்துல போட்டு முடித்து விடலாம். இனிமேல் தலைவரையும் சோம்பேறித்தனமோவந்தா மாத்திரை எதுவும் போடாம இந்த டீ போட்டு குடிச்சு பாருங்க கண்டிப்பா சரியாகிவிடும்இப்ப வாங்க இந்த சுவையான புதினா டீ எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Course Drinks
Cuisine tamil nadu
Keyword pudina tea
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 306

Equipment

  • 1 பாத்திரம்

Ingredients

  • 2 டம்ளர் பால்
  • 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  • 1 கைப்பிடி புதினா இலைகள்
  • 2 டீஸ்பூன் டீ தூள்

Instructions

  • ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்
  • பிறகு அதில் டீ தூள் சர்க்கரையை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து அதனையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சுவையான புதினா டீ தயார்

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Fat: 1g | Sodium: 11.7mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : அடிக்கிற வெயிலுக்கு டீ பிரியர்கள் மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

Advertisement
Ramya

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

6 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

17 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

22 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago