காரசாரமான சுவையில் புளி அடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

அனைத்து வேலைகளிலும் சுவையாக உண்ணக்கூடிய ஒரு உணவு புளி அடை இதனை பழனியில் மிக பிரபலமாக இருக்கும் நாம் சாப்பிடும் உணவுகளில் மிக சுவையான ஒரு உணவாக இதற்கும் இதனை அனைத்து விதமான பொருட்களுடன் வைத்து சாப்பிடலாம் டீ காபி இதனை இணைத்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும்ஈசியாக செய்யக்கூட

By Prem Kumar · 28/2/2023

அனைத்து வேலைகளிலும் சுவையாக உண்ணக்கூடிய ஒரு உணவு புளி அடை இதனை பழனியில் மிக பிரபலமாக இருக்கும் நாம் சாப்பிடும் உணவுகளில் மிக சுவையான ஒரு உணவாக இதற்கும் இதனை அனைத்து விதமான பொருட்களுடன் வைத்து சாப்பிடலாம் டீ காபி இதனை இணைத்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும்ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள்

இதையும் படியுங்கள் : ருசியான நாவில் எச்சி ஊற வைக்கும் புளி வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான புளி அடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த புளி அடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full