இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி இதே முறையில் வீட்டில் அரைச்சு வச்சுக்கோங்க சட்டுனு புளியோதரை செஞ்சிடலாம்!!
புளியோதரை அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது அதுலயும் கோவில்ல கொடுக்கிற புளியோதரைக்கு நிறைய பேரு அடிமையா இருப்பாங்க. ஒரு சிலர் கோவிலுக்கு போறதே புளியோதரை வாங்கி சாப்பிடுவதற்கு தான் ஆனா எல்லா நேரத்துலயும் நமக்கு புளியோதரை கிடைக்காது அந்த மாதிரி சமயங்களில் புளியோதரை சாப்பிடனும் போ
புளியோதரை அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது அதுலயும் கோவில்ல கொடுக்கிற புளியோதரைக்கு நிறைய பேரு அடிமையா இருப்பாங்க. ஒரு சிலர் கோவிலுக்கு போறதே புளியோதரை வாங்கி சாப்பிடுவதற்கு தான் ஆனா எல்லா நேரத்துலயும் நமக்கு புளியோதரை கிடைக்காது அந்த மாதிரி சமயங்களில் புளியோதரை சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்கு வீட்லயே ஒரு சூப்பரான இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி இருந்தா சட்டுனு புளியோதரை செஞ்சு சாப்பிடலாம். அதுக்கு நம்ம வீட்டிலேயே இந்த புளியோதரை பொடிய ரெடி பண்ணி வச்சிக்கிடலாம். தோணும்போதெல்லாம் எண்ணெய் ஊத்தி கடுகு உளுந்து கடலை பருப்பு கருவேப்பிலை போட்டு தாளிச்சு இந்த பொடியை போட்டு மிக்ஸ் பண்ணி சூப்பரான புளியோதரை அதுலையும் கோவில் ஸ்டைல் புளியோதரை செஞ்சு சாப்பிடலாம்.
இந்த புளியோதரைக்கு கொஞ்சம் தேங்காய் துவையல் சைட் டிஷ்ஷா வச்சுக்கிட்டா போதும் ஒரு தட்டு புளியோதரை சாப்பிடலாம் அந்த அளவுக்கு சூப்பர் டேஸ்டா இருக்கும். வேலைக்கு போற பெண்கள் எல்லாரும் வீட்ல இந்த இன்ஸ்டன்ட் புளியோதரை கூடிய செஞ்சு வச்சுகிட்டா ஒரு சில சமயங்களில் லஞ்ச் பாக்ஸ்க்கு குழந்தைகளுக்கு இந்த புளியோதரை பொடியை வைத்து புளியோதரை கிண்டி கொடுத்து விடலாம். வேலையும் மிச்சம். இப்ப வாங்க இந்த இன்ஸ்டன்ட் புளியோதரை பொடி சுவையா ரெண்டு மாசம் வரைக்கும் கெட்டுப் போகாமல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான கேரளா ஸ்டைல் சாம்பார் செய்ய மணமணக்கும் கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி இப்படி செய்து பாருங்க!