கொழுப்பை கரைக்கும் பூசணிக்காய் சூப், ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க. சுவையான சூப் ரொம்பவே நல்ல மருந்தா பயன்படும்!!

சூப் அப்படி என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சூப் பல வெரைட்டிகள் இருக்கு அசைவ சைவ சூப் இப்படி நிறைய இருந்தாலும் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை சூப் தான். அப்படி அந்த சூப்பகளில நம்ம உடலுக்கு நன்மை தரக்கூடிய கூடிய ஒரு சூப் அப்படின்னா அது பூசணிக்காய் சூப

By ·

சூப் அப்படி என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சூப் பல வெரைட்டிகள் இருக்கு அசைவ சைவ சூப் இப்படி நிறைய இருந்தாலும் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை சூப் தான். அப்படி அந்த சூப்பகளில நம்ம உடலுக்கு நன்மை தரக்கூடிய கூடிய ஒரு சூப் அப்படின்னா அது பூசணிக்காய் சூப் அப்படின்னு சொல்லலாம்.

இந்த பூசணிக்காய் சூப் சாப்பிடும்போது அது உடல் எடையை குறைப்பதற்கு உதவுது. ஏனெனில் பூசணிக்காயில்  ஸீரோ அளவு கொழுப்பு  இருக்கறதுனால இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதற்கு உதவுது. அது மட்டும் இல்லாம இந்த பூசணிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாமே சரியாகிறது. சிறுநீர் பிரியாமல் பிரச்சனை இருக்கிறவங்க எல்லாருக்குமே பூசணிக்காய்  ஜூஸ் ரொம்பவே நல்ல மருந்தா பயன்படுது.

அப்படி இந்த பூசணிக்காயில் நம்ம ருசியான ஒரு சூப் வெச்சி குடிக்க போறோம். இந்த மழை காலத்துக்கு ஏத்த மாதிரி ஈவினிங் டைம்ல இப்படி பூசணிக்காய் வீட்ல இருக்குறப்போ சூப்பரா சூப் செய்து கொடுத்தீங்கன்னா ரொம்பவே ருசியாவும் சுவையாகவும் இருக்கும். இந்த பூசணிக்காய் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறதுனால உணவுல வாரத்துக்கு ஒரு தடவையாவது பூசணிக்காய் சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. இப்படி ருசியான இந்த பூசணிக்காயில் ரொம்ப ரொம்ப ஈஸியா எப்படி சூப் செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இதையும் படியுங்கள் : கல்யாண வீடுகளில் செய்யப்படும் பூசணி அல்வா தளதளன்னு ரொம்ப சுவையா வீட்டிலேயே சில நிமிடத்தில் இப்படி செய்யலாம்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை