காரசாரமான ருசியில் பஞ்சாப் சிக்கன் மிளகு கிரேவி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா ருசிச்சு சாப்பிடலாம். இந்த சன்டே என்ன சமைக்குறதுன்னு தெரியலையா? சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கீங்களா? அப்படின்னா அதை வெச்சு பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் கி
ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா ருசிச்சு சாப்பிடலாம். இந்த சன்டே என்ன சமைக்குறதுன்னு தெரியலையா? சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கீங்களா? அப்படின்னா அதை வெச்சு பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் கிரேவி செஞ்சு சாப்பிடுங்களேன். சிக்கன் கிரேவி எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த குழம்புக்கு தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக பஞ்சாபி ஸ்டைலில் செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபி தான் இது. பொதுவாக பஞ்சாபி சமையல் என்றாலே அது தனி சுவைத்தான். பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும்.
அந்த வகையில் பஞ்சாபி முறையில் சிக்கன் வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்க. வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. அப்புறம் இந்த சிக்கன் கிரேவியும் காலியாகிவிடும், சோறும் காலியாகி விடும். இந்த சிக்கன் கிரேவி செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். சிக்கன் என்றாலே அனைவருக்கும் மிகவும் விருப்பமான ஒரு அசைவ வகை ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த பஞ்சாபி சுவையில் சிக்கன் கிரேவி இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!