இட்லி தோசைக்கு ஏற்ற காரசாரமான பஞ்சாபி காலா சென்னா இப்படி செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்!
கொண்டைக்கடலை வைத்து ரொம்ப சுவையான ஒரு ரெசிபி பண்ண இருக்கோம். இந்த பஞ்சாபி ஸ்டைல்ல கொண்டக்கடலை வைத்து இந்த காலா சென்னா மசாலா எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கோம். கொண்டைக்கடலையை வைத்து நாம் நிறைய உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம். கொண்டைக்கடலையில் அந்த அளவுக்கு புரத`மும்,
கொண்டைக்கடலை வைத்து ரொம்ப சுவையான ஒரு ரெசிபி பண்ண இருக்கோம். இந்த பஞ்சாபி ஸ்டைல்ல கொண்டக்கடலை வைத்து இந்த காலா சென்னா மசாலா எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கோம். கொண்டைக்கடலையை வைத்து நாம் நிறைய உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம். கொண்டைக்கடலையில் அந்த அளவுக்கு புரத`மும், நார்ச்சத்து நிறையவே இருக்கு.
தானிய வகைகளில் கொண்டக்கடலை ரொம்பவே உடலுக்கு நல்லது கொடுக்கக்கூடிய ஒரு தானியமாகும். இந்த கருப்பு கொண்டைக்கடலையை ஊற வச்சு முளை கட்ட வச்சு அப்படியே கூட சாப்பிடலாம் அது உடலுக்கு ரொம்பவே நல்லது. முளைகட்டின பயிர்கள் சாப்பிடுவது உடலுக்கு அதிக அளவு உயிர் சத்துள்ள ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். இந்த கொண்டைக்கடலையை ஊற வெச்சு நம்ம சுண்டல் செய்து சாப்பிடும்போது கூட அப்படியே அதில் இருக்கிற புரதம் நமக்கு கிடைக்குது. அப்படி கருப்பு கொண்டைக்கடலையில் குழம்பு வச்சு சாப்பிட்டிருப்போம்.
சுண்டல் செய்து சாப்பிட்டிருப்போம். ஏன் வடை கூட தட்டி சாப்பிட்டு இருப்போம் அதே மாதிரி ஒரு தோசைக்கு இட்லிக்கும் சட்னி செய்யறதுக்கு நேரத்துல சட்டுனு ஒரு கொண்டக்கடலை சென்னா மசாலா எப்படி செய்யறது அப்படின்னு தான் பார்க்க இருக்கோம். இந்த கருப்பு கொண்ட கடலையை வச்சு ஈஸியா இப்படி சொன்னா மசாலா செய்து கொடுக்கும்போது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும் இது நம்ம பஞ்சாபி ஸ்டைல பண்ண போறோம் இந்த பஞ்சாபி ஸ்டைல் காலா சென்னா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : குடைமிளகாய் சென்னா மசாலாவை ஒரு முறை இப்படி வீட்டில் செய்து பாருங்கள், அவ்வளவு!