ருசியான பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி இப்படி செய்து பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

பஞ்சாபி ஸ்டைல் அப்படின்னு சொன்னாலே அங்கு ரொம்ப ரொம்ப ஃபேமஸான உணவுகள் அப்படின்னு பார்த்தோம்னா அவங்க வைக்கிற சப்பாத்தி, நாண் மற்றும் அதற்கான கிரேவிகள் தான். பஞ்சாபி ஸ்டைலில் சப்பாத்தி, நாண், பரோட்டா அதுக்கான கிரேவி சாப்பிடும்போது ரொம்பவே சுவையா இருக்கும். அவங்க சமையல்ல அதிகம் கோதும

By Prem Kumar · 26/11/2023

பஞ்சாபி ஸ்டைல் அப்படின்னு சொன்னாலே அங்கு ரொம்ப ரொம்ப ஃபேமஸான உணவுகள் அப்படின்னு பார்த்தோம்னா அவங்க வைக்கிற சப்பாத்தி, நாண் மற்றும் அதற்கான கிரேவிகள் தான். பஞ்சாபி ஸ்டைலில் சப்பாத்தி, நாண், பரோட்டா அதுக்கான கிரேவி சாப்பிடும்போது ரொம்பவே சுவையா இருக்கும். அவங்க சமையல்ல அதிகம் கோதுமை சேர்த்துப்பாங்க.

அப்படி அவங்க செய்ற உணவுகள் எல்லாமே ரொம்பவே ருசியான உணவுகளா இருக்கும்.நாம இப்ப கூட எங்க பஞ்சாபி தாபாக்கள் எங்கே இருக்கு சாப்பிடுவதற்கு அப்படின்னு தேடி போயிட்டு தான் இருக்கோம். அப்படி பஞ்சாபி ஸ்டைல ரொம்பவே சுவையான பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கிறோம் .

இந்த பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி ரொம்பவே ருசியா இருக்கும். இந்த பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவிய நீங்க சப்பாத்தி, நாண், பூரி, தோசை, இட்லிக்கு கூட சேர்த்து சாப்பிட ரொம்பவே சுவையா இருக்கும். இப்படி சுவையான பன்னீர் பச்சை பட்டாணி கிரேவியை எப்படி வீட்ல ரொம்பவே சுலபமாக செய்யறது அப்படின்னு இந்த பதிவுல பார்க்க இருக்கோம். பஞ்சாபி ஸ்டைல் உணவுகள் அப்படின்னாலே எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க அப்படி பஞ்சாபி ஸ்டைல் உணவுகளை விரும்புவர்களுக்கு இந்த பஞ்சாபி ஸ்டைல் பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி எப்படி செய்யறது அப்படின்னு இப்ப பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட காலிப்ளவர் பட்டாணி பன்னீர் மசாலா இப்படி செய்து பாருங்க! கூட்டுனா இதான் கூட்டு என்ன சுவை!

Recipes AMP · Quick view
View full