எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான முள்ளங்கி ப்ரை இப்படி செஞ்சி பாருங்கள்!
நிறைய பேருக்கு முள்ளங்கியை சாம்பார் அல்லது வேறு வகையில் சமைத்துக் கொடுத்தாலும் பிடிக்காது. அதிலிருந்து வரும் வாசத்தை சிலபேர் சுத்தமாக விரும்பமாட்டார்கள். முள்ளங்கி உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் தரும். முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக
நிறைய பேருக்கு முள்ளங்கியை சாம்பார் அல்லது வேறு வகையில் சமைத்துக் கொடுத்தாலும் பிடிக்காது. அதிலிருந்து வரும் வாசத்தை சிலபேர் சுத்தமாக விரும்பமாட்டார்கள். முள்ளங்கி உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் தரும். முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது. செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது. முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது.
முள்ளங்கி விரும்பாதவர்கள் பலர், ஆனால் முற்றிலும் வித்தியாசமான முறையில், சுலபமாக செய்யக்கூடிய ஒரு முள்ளங்கி ஃப்ரை ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிஸ் பண்ணாமல் கட்டாயம் ஒரு வாட்டி இதை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.
இதையும் படியுங்கள் : முள்ளங்கி உருளைக்கிழங்கு சேர்த்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்! மதிய உணவுக்கு பக்காவான பொரியல் ரெசிபி!