Advertisement
சைவம்

வித்தியாசமான சுவையில் கேழ்வரகு அதிரசம் எப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Advertisement

பொதுவா நம்ம எல்லாரும் அரிசி மாவுல அதிரசம் செஞ்ச சாப்பிட்டிருப்போம் திணைல அதிரசம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா நம்ம கேழ்வரகுல அதிரசம் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். பொதுவாவே அதிரசம் செய்வதற்கு பக்குவம் மாவு பிசையனும் இல்ல அப்படின்னா அதிரசம் நமக்கு கரெக்டா வராது. சாதாரண அதிரசம் செய்யும்போதே பக்குவம் பார்த்து செய்யணும் இதுல கேழ்வரகு மாவில் அதிரசம் செய்யும் போது இன்னும் கொஞ்சம் கவனமா பக்குவமா செய்கிறோம் ஆனால் நீங்க ரொம்பவும் கஷ்டப்படாம ரொம்பவே ஈஸியா பக்குவமா இந்த மாதிரி கேழ்வரகுல அதிரசம் செய்யலாம்.

உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது அதே நேரத்தில் டயட்ல இருக்கவங்க கூட இந்த அதிரசத்தை சாப்பிட்டா அவங்க டயட் பெருசா பாதிக்காது. சின்ன குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த கேழ்வரகு அதிரசத்தை சாப்பிடலாம் இனிமேல் விசேஷ நேரங்களில் அரிசி மாவுல எப்பவும் ஒரே மாதிரியா அதிரசம் செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி வித்தியாசமா கேழ்வரகு மாவுல அதிரசம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக உங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் பிடிக்கும்.

Advertisement

அதே நேரத்துல சிறுதானியத்தை நம்ம உணவுல எடுத்துக்கறதுனால நம்ம உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். அதனால இந்த கேழ்வரகு அதிரசத்த அடிக்கடி கூட நீங்க செஞ்சு சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான கேழ்வரகு அதிரசம் பக்குவமா எப்படி ஈசியா வீட்ல செய்யறதுன்னு பார்க்கலாம்

கேழ்வரகு அதிரசம் | Ragi Adhirasam Recipe In Tamil

Print Recipe
உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது அதே நேரத்தில்
Advertisement
டயட்ல இருக்கவங்க கூட இந்த அதிரசத்தை சாப்பிட்டா அவங்க டயட் பெருசா பாதிக்காது. சின்ன குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த கேழ்வரகு அதிரசத்தை சாப்பிடலாம் இனிமேல் விசேஷ நேரங்களில் அரிசி மாவுல எப்பவும் ஒரே மாதிரியா அதிரசம் செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி வித்தியாசமா கேழ்வரகு மாவுல அதிரசம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பாக உங்க
Advertisement
வீட்ல இருக்க எல்லாருக்கும் பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கேழ்வரகு அதிரசம் பக்குவமா எப்படி ஈசியா வீட்ல செய்யறதுன்னு பார்க்கலாம்
Course deserts
Cuisine tamil nadu
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Total Time 35 minutes
Servings 4
Calories 160

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 3 கப் கேழ்வரகு மாவு
  • 2 கப் வெல்லம்
  • 5 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வெள்ளத்தை ஒரு பாத்திரத்தில் தட்டி சேர்த்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி பாகு பதத்திற்கு வந்தவுடன் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்
  • பிறகு அதில் கேழ்வரகு மாவை சிறகு சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும் அதனுடன் நெய்யும் சேர்த்து கிளறவும்.
  • மாவு ஆறியவுடன் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதிரசங்களாக தட்டி சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான கேழ்வரகு அதிரசம் தயார்

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Carbohydrates: 56g | Protein: 56g | Sodium: 3.1mg | Potassium: 381mg | Fiber: 1.5g

இதையும் படியுங்கள் : சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை ராகி மாவுல இப்படி கேக் செஞ்சு பாருங்க வாயில் வைத்தவுடன் கரையும்!

Advertisement
Ramya

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

17 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

21 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

24 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago