கேழ்வரகு சோளம் நூடுல்ஸ் இந்த மாதிரி ஒரு தடவை ஹெல்தியா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!!

இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு எல்லாம் நூடுல்ஸ் சாண்ட்விச் மேகி ப்ரைடு ரைஸ் இந்த மாதிரி ரெசிபிஸ் தான் ரொம்ப ரொம்ப பிடிக்குது. ஆனா குழந்தைகளுக்கு எப்பவுமே இந்த ரெசிபிஸ் கடைகளில் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே குழந்தைகளுக்கு நம்ம செஞ்சு கொடுக்கலாம். ஆனா நூடுல்ஸ் மைதா மாவில் தயார் செய்

By Prem Kumar · 11/11/2025

இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு எல்லாம் நூடுல்ஸ் சாண்ட்விச் மேகி ப்ரைடு ரைஸ் இந்த மாதிரி ரெசிபிஸ் தான் ரொம்ப ரொம்ப பிடிக்குது. ஆனா குழந்தைகளுக்கு எப்பவுமே இந்த ரெசிபிஸ் கடைகளில் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே குழந்தைகளுக்கு நம்ம செஞ்சு கொடுக்கலாம். ஆனா நூடுல்ஸ் மைதா மாவில் தயார் செய்தது என்பதால் அடிக்கடி குழந்தைகளுக்கு நம்ம கொடுக்கக் கூடாது அதற்கு பதிலா சிறுதானியங்களில் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் செஞ்சு கொடுக்கலாம்.

அந்த வகையில இன்னைக்கு நம்ம கேழ்வரகும் சோளமும் வைத்து ஒரு சூப்பரான நூடுல்ஸ் ரெசிப்பி செய்ய போறோம்.இந்த நூடுல்ஸ் ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். அதே நேரத்துல ஆரோக்கியமானதாகவும் இருக்கும். கேழ்வரகு மாவையும் சோளமாவையும் கலந்து சிறிய முறுக்கு அச்சில் பிழிந்து ஆவியில் வேக வைத்து இந்த ருசியான ரெசிபியை செய்யலாம். சாப்பிடுறதுக்கு ரொம்ப ரொம்ப ருசியாகவே இருக்கும். இதுல உங்களுக்கு தேவையான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

இதுல நம்ம கேரட் குடைமிளகாய் முட்டைக்கோஸ் இதெல்லாம் சேர்த்து செய்ய போறோம். சுவையான இந்த ரெசிபியை குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கும் கொடுத்து விடலாம். டின்னர் ஆகவும் கொடுக்கலாம் காலையில பிரேக்பாஸ்ட்டுக்கும் கொடுக்கலாம். எல்லாத்துக்குமே சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஃப்ரெஷ்ஷா இந்த நூடுல்ஸ் செஞ்சு அதுக்கப்புறம் மசாலாக்கள் சேர்த்து செய்ய போறதால டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பாக எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.

முக்கியமா குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஆரோக்கியமாக செஞ்சு கொடுக்கும் போது குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு கொடுக்கும்போது ரொம்ப ரொம்ப கம்மியா காரம் சேர்த்துக்கோங்க இதுல கரம் மசாலாவும் மிளகாய் தூளும் பச்சை மிளகாயும் காரத்துக்காக சேர்க்க போறோம். ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமாக இருக்கக்கூடிய இந்த கேழ்வரகு சோளம் நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : பேச்சுலர்ஸ் சுவையான நூடுல்ஸ் எளிதாக செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full