ராகி மாவு வச்சு ஒரு சூப்பரான ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க!!

ராகி மாவுல ஐஸ்கிரீமா அப்படின்னு யோசிக்கிறீங்களா ஆனா ஒரு தடவை இந்த ராகி மாவுல ஐஸ்கிரீம் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் மத்த எந்த பிளேவருமே உங்களுக்கு பிடிக்காது ராகி மாவு வச்சு மட்டும் தான் ஐஸ்கிரீம் செய்வீங்க உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதும் கூட. உங்க வீட்ல இருக்குற குழந்தைகள் ஐஸ

By ·

ராகி மாவுல ஐஸ்கிரீமா அப்படின்னு யோசிக்கிறீங்களா ஆனா ஒரு தடவை இந்த ராகி மாவுல ஐஸ்கிரீம் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் மத்த எந்த பிளேவருமே உங்களுக்கு பிடிக்காது ராகி மாவு வச்சு மட்டும் தான் ஐஸ்கிரீம் செய்வீங்க உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதும் கூட. உங்க வீட்ல இருக்குற குழந்தைகள் ஐஸ்கிரீம் வேணும்னா அடம்பிடிச்சா கடையில போய் வாங்கி கொடுக்காதீங்க வீட்லயே ராகி மாவு இருந்தா இந்த ராகி மாவை வச்சு சூப்பரான ஐஸ்கிரீம் செஞ்சு கொடுங்க.

இந்த ஐஸ்கிரீமை கண்டிப்பா உங்க குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைகள் மட்டும் இல்லாம வீட்ல இருக்குற பெரியவங்களும் கூட விரும்பி சாப்பிடுவாங்க காரணம் இந்த ராகி மாவுல நிறைய சத்துக்கள் இருக்கு. ராகி மாவு வச்சு செஞ்சு கொடுக்கிற அடை கொழுக்கட்டை எதுவுமே குழந்தைங்க சாப்பிட மாட்டேங்கிறாங்க அப்படின்னா அவங்களுக்கு புடிச்ச மாதிரி ராகி மாவு வச்சு ஐஸ் கிரீம் செஞ்சு குடுங்க ராகி மாவு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு ஐஸ்கிரீம் சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு. இப்ப வாங்க ராகி மாவை வைத்து செய்யக்கூடிய ஒரு சிம்பிளான ஐஸ்கிரீம் எல்லாருக்கும் புடிச்ச மாதிரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : குளு குளுனு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை