குழந்தைங்க ஸ்வீட் கேட்டாங்கன்னா எப்பவும் ஒரே மாதிரியா செய்யாம இந்த டிஃபரண்டான ராகி மன்னி செஞ்சு கொடுங்க!
இந்த ஸ்வீட் ரெசிபி பெயர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். இந்த ஸ்வீட்ட நீங்க உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க எப்பவுமே ஒரே மாதிரியா கேசரி பொங்கல் பாயாசம் அப்படின்னு செய்யாம வித்தியாசமா இந்த கர்நாடகா ஃபேமஸ் ரெசிபியை செஞ்சு பாருங்க. ராகி நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது அதை வச்சு
இந்த ஸ்வீட் ரெசிபி பெயர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். இந்த ஸ்வீட்ட நீங்க உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க எப்பவுமே ஒரே மாதிரியா கேசரி பொங்கல் பாயாசம் அப்படின்னு செய்யாம வித்தியாசமா இந்த கர்நாடகா ஃபேமஸ் ரெசிபியை செஞ்சு பாருங்க. ராகி நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது அதை வச்சு நம்ம செய்ற இந்த ரெசிபி ரொம்ப உடம்புக்கு ஆரோக்கியமானது. போறேன் இதுல வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை சேர்த்து செஞ்சா இன்னும் ஆரோக்கியமானதா இருக்கும்.
இது உடுப்பி மங்கள் ஒரு போன்ற இடங்களில் ரொம்ப ஃபேமஸான ஒரு டெசர்ட். உங்க குழந்தைகளுக்கு கண்டிப்பா இந்த டெசட்டை ஒரு தடவை செஞ்சு கொடுங்க கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. ஆரோக்கியமான இந்த ஸ்வீட்ட உங்க வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க வீட்டுக்கு யாராவது விருந்தளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ஸ்வீட்ட செஞ்சு குடுங்க ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் ஸ்பெஷலான ராகி மன்னி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ராகி மாவு வச்சு ஒரு சூப்பரான ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க!!