கேழ்வரகு மில்க் ஷேக் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
இந்த வெயில் காலத்துல எப்பவுமே ஏதாவது ஜில்லுனு குடிச்சிகிட்டே இருக்கணும் போல தான் தோணும். இப்போ வீட்ல சின்ன குழந்தைகள் லீவுல இருக்கிறதால குழந்தைகளும் ஏதாவது ஒன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க. குழந்தைகள் ஐஸ் வேணும் ஜூஸ் வேணும் அப்படின்னு ஏதாவது ஒன்னு செஞ்சுக்கிட்டே தான் இருப்பாங்க அந்த
இந்த வெயில் காலத்துல எப்பவுமே ஏதாவது ஜில்லுனு குடிச்சிகிட்டே இருக்கணும் போல தான் தோணும். இப்போ வீட்ல சின்ன குழந்தைகள் லீவுல இருக்கிறதால குழந்தைகளும் ஏதாவது ஒன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க. குழந்தைகள் ஐஸ் வேணும் ஜூஸ் வேணும் அப்படின்னு ஏதாவது ஒன்னு செஞ்சுக்கிட்டே தான் இருப்பாங்க அந்த மாதிரி கேக்குற குழந்தைகளுக்கு ஒரு சத்தான சூப்பர் டேஸ்டான இந்த வெயிலுக்கு ஏத்த மாதிரி கேழ்வரகு மில்க் ஷேக் செஞ்சு கொடுங்க. இந்த கேழ்வரகு மில்க் ஷேக் சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே குடிக்கலாம் கால்சியம் சத்துக்கள் இதுல நிறைந்திருக்கு.
கால்சியம் சத்துக்கள் குறைவாக இருக்கிற அனைவருமே இந்த கேழ்வரகு மில்க் ஷேக் அடிக்கடி குடிக்கலாம். இதுல நீங்க ஐஸ் கட்டிகள் சேர்த்து நல்லா ஜில்லுனு குடிக்கலாம் இல்லனா ஐஸ் கட்டிகள் சேர்க்காமலையும் குடிக்கலாம். கேழ்வரகு மாவுல பீட்ரூட் சாறு சேர்த்து நல்லா கலந்து கேழ்வரகு மாவு நல்லா வெந்ததும் ஆற வச்சு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கணும். உங்க இனிப்புக்கு தேவையான மாதிரி நாட்டு சர்க்கரையை சேர்த்துக்கலாம். நாட்டு சர்க்கரை சேர்க்காமல் கூட செய்யலாம்.
ஆனா குழந்தைகளுக்கு கொடுக்கும் போது நாட்டு சர்க்கரை கொஞ்சம் சேர்த்துக்கிட்டா விரும்பி குடிப்பாங்க. கர்ப்பிணி பெண்கள் இந்த கேழ்வரகு மில்க் ஷேக் வாரத்தில் இரண்டு தடவை கூட குடிக்கலாம். குடிக்கிறதுக்கு ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். இதுல சியா விதைகள் எல்லாம் சேர்த்து செய்றதால சுவை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும்.. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் கூட இந்த சுவையான மில்க் ஷேக் ரெசிப்பி செஞ்சு கொடுங்க.
இந்த டேஸ்டான மில்க் ஷேக் ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம இந்த சம்மர்லையே செஞ்சு குடிச்சு பாருங்க. இது வெயிலுக்கு ஜில்லுனு இருக்கிறதோட சேர்த்து ஆரோக்கியமானதாகவும் இருக்கும். பால் அப்படியே குடிக்க பிடிக்காதவங்க இந்த மாதிரி கேழ்வரகு மில்க் ஷேக் செஞ்சு குடிங்க கால்சியம் சத்துக்கள் உடம்பில் அதிகரிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கேழ்வரகு மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!