Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Ragi Milk Shake
இந்த வெயில் காலத்துல எப்பவுமே ஏதாவது ஜில்லுனு குடிச்சிகிட்டே இருக்கணும் போல தான் தோணும். இப்போ வீட்ல சின்ன குழந்தைகள் லீவுல இருக்கிறதால குழந்தைகளும் ஏதாவது ஒன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க. குழந்தைகள் ஐஸ் வேணும் ஜூஸ் வேணும் அப்படின்னு ஏதாவது ஒன்னு செஞ்சுக்கிட்டே தான் இருப்பாங்க அந்த Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2025.05.08பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கேழ்வரகு மில்க் ஷேக் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

இந்த வெயில் காலத்துல எப்பவுமே ஏதாவது ஜில்லுனு குடிச்சிகிட்டே இருக்கணும் போல தான் தோணும். இப்போ வீட்ல சின்ன குழந்தைகள் லீவுல இருக்கிறதால குழந்தைகளும் ஏதாவது ஒன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க. குழந்தைகள் ஐஸ் வேணும் ஜூஸ் வேணும் அப்படின்னு ஏதாவது ஒன்னு செஞ்சுக்கிட்டே தான் இருப்பாங்க அந்த

PK
எழுதியவர்Prem Kumar8 மே, 2025 அன்று 11:13 AM
2 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
15 நிமிடம்
பேருக்கு
2
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
Drinks

இந்த வெயில் காலத்துல எப்பவுமே ஏதாவது ஜில்லுனு குடிச்சிகிட்டே இருக்கணும் போல தான் தோணும். இப்போ வீட்ல சின்ன குழந்தைகள் லீவுல இருக்கிறதால குழந்தைகளும் ஏதாவது ஒன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க. குழந்தைகள் ஐஸ் வேணும் ஜூஸ் வேணும் அப்படின்னு ஏதாவது ஒன்னு செஞ்சுக்கிட்டே தான் இருப்பாங்க அந்த மாதிரி கேக்குற குழந்தைகளுக்கு ஒரு சத்தான சூப்பர் டேஸ்டான இந்த வெயிலுக்கு ஏத்த மாதிரி கேழ்வரகு மில்க் ஷேக் செஞ்சு கொடுங்க. இந்த கேழ்வரகு மில்க் ஷேக் சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே குடிக்கலாம் கால்சியம் சத்துக்கள் இதுல நிறைந்திருக்கு.

கால்சியம் சத்துக்கள் குறைவாக இருக்கிற அனைவருமே இந்த கேழ்வரகு மில்க் ஷேக் அடிக்கடி குடிக்கலாம். இதுல நீங்க ஐஸ் கட்டிகள் சேர்த்து நல்லா ஜில்லுனு குடிக்கலாம் இல்லனா ஐஸ் கட்டிகள் சேர்க்காமலையும் குடிக்கலாம். கேழ்வரகு மாவுல பீட்ரூட் சாறு சேர்த்து நல்லா கலந்து கேழ்வரகு மாவு நல்லா வெந்ததும் ஆற வச்சு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கணும். உங்க இனிப்புக்கு தேவையான மாதிரி நாட்டு சர்க்கரையை சேர்த்துக்கலாம். நாட்டு சர்க்கரை சேர்க்காமல் கூட செய்யலாம்.

ஆனா குழந்தைகளுக்கு கொடுக்கும் போது நாட்டு சர்க்கரை கொஞ்சம் சேர்த்துக்கிட்டா விரும்பி குடிப்பாங்க. கர்ப்பிணி பெண்கள் இந்த கேழ்வரகு மில்க் ஷேக் வாரத்தில் இரண்டு தடவை கூட குடிக்கலாம். குடிக்கிறதுக்கு ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். இதுல சியா விதைகள் எல்லாம் சேர்த்து செய்றதால சுவை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும்.. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் கூட இந்த சுவையான மில்க் ஷேக் ரெசிப்பி செஞ்சு கொடுங்க.

இந்த டேஸ்டான மில்க் ஷேக் ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம இந்த சம்மர்லையே செஞ்சு குடிச்சு பாருங்க. இது வெயிலுக்கு ஜில்லுனு இருக்கிறதோட சேர்த்து ஆரோக்கியமானதாகவும் இருக்கும். பால் அப்படியே குடிக்க பிடிக்காதவங்க இந்த மாதிரி கேழ்வரகு மில்க் ஷேக் செஞ்சு குடிங்க கால்சியம் சத்துக்கள் உடம்பில் அதிகரிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கேழ்வரகு மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

2 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    சியா விதைகளை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பாதாம் முந்திரி பேரிச்சம்பழத்தை ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    கேழ்வரகு மாவுடன் பீட்ரூட் சாறு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் நன்றாக கிளறிய ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    அதனுடன் அரைத்த முந்திரி விழுது பால் நாட்டுச்சர்க்கரை அனைத்தும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

  5. 5

    அதனுடன் ஊற வைத்த சியா விதைகளை சேர்த்து பரிமாறினால் சுவையான கேழ்வரகு மில்க் ஷேக் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 72 கலோரி
  • கொழுப்பு · 2.1g
  • புரதம் · 19.78g
  • கார்போஹைட்ரேட் · 1.4g
தலைப்புகள்
#கேழ்வரகு மில்க் ஷேக்#ஓரியோ பிஸ்கெட் மில்க் ஷேக்#சங்குப்பூ மில்க் ஷேக்#ஆப்பிள் மில்க் ஷேக்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement