சுவையான ரவா புட்டு 10 நிமிடத்தில் இப்படி செய்து பாருங்க!
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த ரவை புட்டு செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் எப்போ செய்விங்க என்று கேட்பார்கள். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த ரவை புட்டு செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் எப்போ செய்விங்க என்று கேட்பார்கள். ஏனென்றால்
அவ்வளவு சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் புட்டு பாயசம் செய்வது எப்படி ?