Advertisement
சைவம்

வீட்ல இட்லி மாவு இல்லனா இந்த ரவா ஊத்தப்பம் செய்யுங்க!

Advertisement

வீட்ல நம்ம எப்பவுமே இட்லி மாவு வச்சிருப்போம். அதுக்கு காரணம் நம்ம வீட்ல அடிக்கடி இட்லி தோசை தான் செய்வோம். அதுக்காக நம்ம வீட்ல எப்பவுமே மாவு அரைச்சு வச்சிருப்போம். ஒரு சிலருக்கு வீட்டில் மாவு இல்லனா கை உடைஞ்ச மாதிரி இருக்கும். எதுவுமே இல்லையென்றால் கூட தோசை சுட்டு அதற்கு இட்லி பொடி வச்சு சாப்பிட்டு வேலைய முடிச்சிடலாம்.அந்த அளவுக்கு இட்லி மாவு எல்லா சமயத்துலயும் கை கொடுக்கும்.

ஆனா இட்லி மாவு இல்லாத சமயத்தில் நமக்கு ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்க கூடிய ஒரு இன்ஸ்டன்ட் தோசை தான் பார்க்க போறோம்.இதுக்கு நம்ம வீட்ல ரவை இருந்தாலே போதும்.சட்டுனு ஒரு டிபன் ரெசிபி செஞ்சுடலாம்.ஒரு வேளை உங்களுக்கு ஒரே மாதிரியான டிபன் சாப்பிட போர் அடிச்சா கூட இந்த டிபன் செஞ்சு சாப்பிடுங்க.இந்த டிபன் செய்றது ரொம்பவே ஈஸி தான்.

Advertisement

இந்த டிபன் செஞ்சு கூடவே ஒரு தக்காளி சட்னி செஞ்சு சாப்பிட்டால் ரொம்பவே ருசியா இருக்கும்.சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இன்ஸ்டன்ட் தோசை ஈஸியா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

ரவா ஊத்தப்பம் | Rava Uthappam Recipe In Tamil

Print Recipe
வீட்ல நம்ம எப்பவுமே இட்லி மாவு வச்சிருப்போம். அதுக்கு காரணம் நம்ம வீட்ல அடிக்கடி இட்லி
Advertisement
தோசைதான் செய்வோம். அதுக்காக நம்ம வீட்ல எப்பவுமே மாவு அரைச்சு வச்சிருப்போம். ஒரு சிலருக்குவீட்டில் மாவு இல்லனா கை உடைஞ்ச மாதிரி இருக்கும். எதுவுமே இல்லையென்றால் கூட தோசைசுட்டு அதற்கு இட்லி பொடி வச்சு சாப்பிட்டு வேலைய முடிச்சிடலாம்.அந்த அளவுக்கு இட்லிமாவு எல்லா சமயத்துலயும் கை கொடுக்கும். இந்த டிபன் செஞ்சு கூடவே ஒரு
Advertisement
தக்காளி சட்னி செஞ்சு சாப்பிட்டால் ரொம்பவே ருசியா இருக்கும்.சின்னகுழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இன்ஸ்டன்ட்தோசை ஈஸியா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Rava Uthappam
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 84

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் ரவை
  • 1/2 கப் தயிர்
  • 1/4 டீஸ்பூன் சோடா உப்பு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • ஒரு மிக்ஸி ஜாரில் ரவையை சேர்த்து அதனுடன் தயிர் சோடா உப்பு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி ஊத்தப்பம் ஆக ஊற்றி இரண்டு பக்கமும் சுட்டு எடுத்தால் சுவையான ரவை ஊத்தப்பம் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Saturated Fat: 5.8g | Vitamin A: 5.37IU | Vitamin C: 12.6mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு சூப்பரான கேரட் முட்டைகோஸ் ஊத்தப்பம் இப்படி செய்து பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

1 மணி நேரம் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

1 மணி நேரம் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

3 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

7 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

7 மணி நேரங்கள் ago