Advertisement
அழகு

உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை முற்றிலும் நீக்கும் பொருட்கள் ?

Advertisement

நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி ஆழகாகவும் இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்து கொண்டு தான் இருப்போம். அதிலும் சில நபர்களுக்கு என்னதான் முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருந்தாலும் அவர்களுக்கு முகம் எப்பொழுதும் எண்ணெய் பசையுடன் காணப்படும். மேலும் வெயிலினால் அவர்களுக்கு வியர்வை வடியும் பொழுதும் முகம் பார்ப்பதற்கு அசிங்கமாக தோற்றமளிக்கும் மேலும் முகங்களில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் இதை போக்குவதற்கு சிலர் அழகு சாதன கிரீம்களை பயன்படுத்துவார்கள். ஆனால் நம் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்து எளிதில் சரி செய்து விடலாம். இன்று முகத்தில் எண்ணெய் பசையாக இருந்தால் அதை எப்படி நீக்குவது என்பதை பற்றி இந்த அழகு சார்ந்த குறிப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

Advertisement

எலுமிச்சை

எலுமிச்சை சாறு உதவியோடு நமது முகத்தில் உள்ள எண்ணெய் பசையையும் முற்றிலும் நீக்கிவிடலாம். ஆம், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பால் இந்த 3 பொருட்களையும். ஒரு பவுளில் ஒன்றாக சேர்ந்து ஒரு பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளுங்கள் அந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து ஒரு 15 நிமிடங்கள் நன்றாக உலர விட்டு. அதன் பிறகு குளிர்ந்த நீரால் கழுவி எடுத்தல் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கிவிடும்.

இதையும் படியுங்கள் : உதடுகள் நிறமாகவும், மெண்மையாக இருக்க வேண்டுமா அப்போ இதை செய்யுங்கள் ?

கோதுமை

உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கும் இயற்கை பொருட்களில் கோதுமையும் ஒன்றுதான். 1 டீஸ்பூன் கோதுமை மாவு, 2 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் இந்த மூன்று பொருட்களையும் ஒரு பவுளில் நன்றாக பேஸ்ட் போல் கலந்து தயார் செய்து கொள்ளுங்கள். பின்பு இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து காட்டன் துணியை

Advertisement
வைத்து துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் நீங்கிவிடும்.

மஞ்சள்

மஞ்சளும் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆம், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் இந்த மூன்று பொருட்களையும் ஒரு பவுளின் கலந்து ஒரு ஃபேஸ் பேக் தயார் செய்து கொள்ளுங்கள்.

Advertisement
பின்பு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து நன்கு காய்ந்து உலர்ந்ததும் பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவி எடுத்தால் எண்ணெய் பசை நீங்கும் எப்படி தினசரி ஒருமுறை செய்து வாருங்கள்.

தயிர்

தயிரும் நம் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுப்பதற்கு மிகச்சிறந்த இயற்கை பொருள். ஆம் தயிர் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை உறிஞ்சி எடுத்து விடும். தயிரை முகம் முழுவதும் அப்ளை செய்து பின் தயிர் காயும் வரை காத்திருந்து. ஒரு 20 நிமிடம் கழித்து நமது முகத்தை கழுவி எடுத்தால் முகம் பொலிவுடனும், எண்ணெய் பசை இல்லாமல் இருக்கும்.

தக்காளி

தக்காளி நாம் முகத்தில் உள்ள எண்ணெய் பசைய நீக்குவது மட்டுமில்லாமல் நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்றவற்றையும் நீக்கும் தன்மை கொண்டது. சருமத்திற்கு ஏற்ற ஒரு இயற்கை பொருள் என்றால் அது தக்காளி தான். ஒரு தக்காளியை பாதியாக வெட்டி முதலில் ஒரு தக்காளியை அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து. அதன் பின்பு அடுத்த பாதியையும் எடுத்து முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். அதன் பின் நன்றாக கழுவி விடுங்கள் நான் முகம் பொலிவுடன் காட்சி தரும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

13 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

13 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

13 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

14 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

14 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

18 மணி நேரங்கள் ago