இனி ரெஸ்டாரன்ட் சென்று பன்னீர் கிரேவி சாப்பிட தேவையில்லை உங்கள் வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்!!

பொதுவாக நாம் அனைவருக்குமே பால் சார்ந்த உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி பால் உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது பன்னீர் தான். பன்னீர் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த பன்னீர் கிரேவி இடம் பெற்றிருக்கும். அப்படி பன்னீர் பிரியர்கள

By Prem Kumar · 4/8/2024

பொதுவாக நாம் அனைவருக்குமே பால் சார்ந்த உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி பால் உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது பன்னீர் தான். பன்னீர் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த பன்னீர் கிரேவி இடம் பெற்றிருக்கும். அப்படி பன்னீர் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த பன்னீரை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படி என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

எந்த ஒரு சாப்பாட்டிற்கும் பன்னீர் வச்சு சாப்பிடும் பழக்கம் நம்ம எல்லாருக்குமே இருக்கும். அப்படி இந்த ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யும் பன்னீர் கிரேவி எல்லாருக்கும் பிடிக்கும். நிறைய பன்னீர் ரெசிபிகள் இருந்தாலும் 65 , வறுவல், தந்தூரிகள் எப்படி பல வகைகளில் பன்னீர் இருந்தாலும், மசாலாக்கள் இருந்தாலும் இந்த ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பன்னீர் கிரேவி ஒரு டைம் நீங்க ட்ரை பண்ணி பார்த்தீங்கனா உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். சுவையான இந்த ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பன்னீர் கிரேவி நீங்க செஞ்சு கொடுக்கும்போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.

இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தி, பரோட்டா, நாண், போன்றவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். இப்போது இந்த பன்னீர் வகைகளில் ஒன்றான ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

இதனையும் படியுங்கள் : மணக்க மணக்க பன்னீர் புதினா புலாவ் இப்படி செய்து பாருங்கள் பிரியாணியின் சுவை கூட தோற்றுப்போய் விடும்!!!

Recipes AMP · Quick view
View full