நாவில் எச்சி ஊறும் ரிச் மீன் கோஃப்தா கறி இப்படி செஞ்சி பாருங்க!
பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு மீன் மிக விருப்பமான உணவாக இருக்கும். அதிகபட்சமாக நமது வீடுகளில் மீன் வறுவல் மற்றும் குழம்பு தான் செய்வது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக இந்த புதிய உணவு வகை ரிச் மீன் கோஃப்தா கறியை செய்து சுவைத்து பாருங்கள். இது மீன் சமைக்க மிகவும் எளிமையான வழியாகும்,
பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு மீன் மிக விருப்பமான உணவாக இருக்கும். அதிகபட்சமாக நமது வீடுகளில் மீன் வறுவல் மற்றும் குழம்பு தான் செய்வது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக இந்த புதிய உணவு வகை ரிச் மீன் கோஃப்தா கறியை செய்து சுவைத்து பாருங்கள். இது மீன் சமைக்க மிகவும் எளிமையான வழியாகும், இது மிகவும் வித்தியாசமான செய்முறையிலும் ,
இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான நெல்லை மீன் குழம்பு செய்வது எப்படி ?
மிகவும் சுவையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரிச் மீன் கோஃப்தா கறி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த ரிச் மீன் கோஃப்தா கறி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்