ருசியான ரோட்டு கடை வெண்பொங்கல் ரகசியம் இது தான்! காலை உணவுக்கு இப்படி செய்து பாருங்க!!

நாம் என்னதான் வீடுகளில் சுவையாக வெண்பொங்கல் செய்து வைத்தாலும் அதைவிட காலையில் ரோட்டு கடைகளில் வைக்கப்படும் வெண்பொங்கலையே நமது வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்புவார்கள். நம்ம வீட்டில் மட்டும் இல்லை பலர் வீடுகளிலும் இதான் நடக்கிறது. அதனால் இன்று ரோட்டு கடைகளில் வைப்பது போன்ற வெண்

By Prem Kumar · 20/5/2023

நாம் என்னதான் வீடுகளில் சுவையாக வெண்பொங்கல் செய்து வைத்தாலும் அதைவிட காலையில் ரோட்டு கடைகளில் வைக்கப்படும் வெண்பொங்கலையே நமது வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்புவார்கள். நம்ம வீட்டில் மட்டும் இல்லை பலர் வீடுகளிலும் இதான் நடக்கிறது. அதனால் இன்று ரோட்டு கடைகளில் வைப்பது போன்ற வெண்பொங்கல் எப்படி வைப்பது என்று தான் பார்க்க போகிறோம்.

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் திணை சக்கரை பொங்கல் இப்படி செஞ்சி பாருங்க!

இப்படி ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவதால் அடுத்த முறையும் இதுபோல வைக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு இந்த வெண்பொங்கல் அட்டகாசமான சுகையில் இருக்கும். அதனால் இன்று இந்த ரோட்டு கடை வெண்பொங்கல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full