மாலை வேளையில் ஏதாவது சாப்பிட விரும்பினால் அருமையான இந்த ஜவ்வரிசி வடை செய்து பாருங்கள்!!

தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். ஒவ்வொரு முறை தேநீர் கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்ததாகும். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான வடை செய்து போ

By Prem Kumar · 4/2/2026

தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். ஒவ்வொரு முறை தேநீர் கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்ததாகும். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான வடை செய்து போரடித்து விட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் வடை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் உங்கள் குழந்தைகள் வடையை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அந்த ஜவ்வரிசி கொண்டு வடை செய்யுங்கள்.

இந்த ஜவ்வரிசி வடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் வழக்கமாக செய்யும் வடையை விட வித்தியாசமான சுவையில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த வடை சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும் முக்கியமாக இது ஆரோக்கியமானதும் கூட. ஒரு முறை இந்த ஜவ்வரிசி வடையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான ஜவ்வரிசி வடை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : ஜவ்வரிசி லட்டு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க

Recipes AMP · Quick view
View full