Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Drumstick Masala Vadai
தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். ஒவ்வொரு முறை தேநீர் கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்ததாகும். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான வடை செய்து போ Photo: Recipes
முகப்பு/சமையல்2026.02.04பதிப்பு · TA
சமையல்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மாலை வேளையில் ஏதாவது சாப்பிட விரும்பினால் அருமையான இந்த ஜவ்வரிசி வடை செய்து பாருங்கள்!!

தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். ஒவ்வொரு முறை தேநீர் கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்ததாகும். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான வடை செய்து போ

PK
எழுதியவர்Prem Kumar4 பிப்ரவரி, 2026 அன்று 04:10 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
20 நிமிடம்
பேருக்கு
5
சமையல் முறை
Indian, TAMIL
உணவு வகை
evening, snacks

தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். ஒவ்வொரு முறை தேநீர் கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்ததாகும். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான வடை செய்து போரடித்து விட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் வடை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் உங்கள் குழந்தைகள் வடையை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அந்த ஜவ்வரிசி கொண்டு வடை செய்யுங்கள்.

இந்த ஜவ்வரிசி வடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் வழக்கமாக செய்யும் வடையை விட வித்தியாசமான சுவையில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த வடை சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும் முக்கியமாக இது ஆரோக்கியமானதும் கூட. ஒரு முறை இந்த ஜவ்வரிசி வடையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான ஜவ்வரிசி வடை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : ஜவ்வரிசி லட்டு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க

5 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஜவ்வரிசி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் இதனை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன் வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் சீரகம், நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த கலவையில் கொஞ்சம் எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ஜவ்வரிசி வடை தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 135 கலோரி
  • கொழுப்பு · 3.1g
  • புரதம் · 22g
  • கார்போஹைட்ரேட் · 3.9g
தலைப்புகள்
#ஜவ்வரிசி வடை#ஜவ்வரிசி கிச்சடி#ஜவ்வரிசி கட்லட்#ஜவ்வரிசி இட்லி
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உங்கள் காலை உணவை ஹெல்தியாக்க தக்காளி அவல் ரெசிபியை ஒரு முறை டிரை பண்ணி பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

உங்கள் காலை உணவை ஹெல்தியாக்க தக்காளி அவல் ரெசிபியை ஒரு முறை டிரை பண்ணி பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மாலை வேளையில் ருசித்து சாப்பிட ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மாலை வேளையில் ருசித்து சாப்பிட ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

தித்திக்கும் சுவையில் பாஸ்தா கீர் மாலை வேளையில் சாப்பிட குழந்தைகளுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்!!

தித்திக்கும் சுவையில் பாஸ்தா கீர் மாலை வேளையில் சாப்பிட குழந்தைகளுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள்!!

இன்றைய ராசிபலன் – 22 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 22 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

அதிகம் படித்தவை

  1. 01மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement