சைதாப்பேட்டை வடகறி அருமையான சுவையில் இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவான ஒரு ரெசிபி!
இட்லி தோசை இதுக்கெல்லாம் சூப்பரான சைடு டிஷ் அப்படின்னு சொன்னா வடகறி அதுலயும் ரொம்ப ஸ்பெஷலா இடியாப்பத்துக்கும் இந்த வடகறிக்கும் ரொம்பவே சூப்பர் காம்பினேஷனா இருக்கும். இந்த வடகறிய விரும்பாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. அந்த மாதிரியான வடகறி கண்டிப்பா மிஸ் பண்ணாம எல்லாரும் சாப்பிடுவா
இட்லி தோசை இதுக்கெல்லாம் சூப்பரான சைடு டிஷ் அப்படின்னு சொன்னா வடகறி அதுலயும் ரொம்ப ஸ்பெஷலா இடியாப்பத்துக்கும் இந்த வடகறிக்கும் ரொம்பவே சூப்பர் காம்பினேஷனா இருக்கும். இந்த வடகறிய விரும்பாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. அந்த மாதிரியான வடகறி கண்டிப்பா மிஸ் பண்ணாம எல்லாரும் சாப்பிடுவாங்க . அதுவும் எந்த இடத்துல ஃபேமஸா இருக்கோ அந்த இடத்துக்கு போனா கண்டிப்பாக சாப்பிடுவாங்க.
அப்படி ரொம்பவே ஃபேமஸா வடகறிக்கு இருக்கிற இடம் அப்படின்னு பாத்தீங்கன்னா அது சைதாப்பேட்டை தான். இந்த வடகறி சைதாப்பேட்டைல எப்படி செய்வாங்களோ அதே மாதிரி சுவையில் நம்ம இப்போ இந்த வடகறி. செய்ய போறோம். இந்த வடகறி செய்வது ரொம்பவே சுலபம் அப்படின்னு சொல்லலாம் இருந்தாலும் இந்த கடலை பருப்பு ரெடி பண்றதுக்கு மட்டும் ஊற வைக்கிறதுக்கு கொஞ்சம் டைம் ஆகும் மத்தபடி இந்த வடகறி செய்வது ரொம்பவே சுலபம்.
ரொம்பவே ஈஸியா அதிகமான மசாலாக்களை சேர்க்காமல் வேற எந்த பொருட்களும் தேவைப்படாது ரொம்ப டேஸ்ட்டா சுலபமா இதை செய்து முடித்து விடலாம். கண்டிப்பா சைதாப்பேட்டையில் செய்யற மாதிரி சுவையான வடகறி வீட்டில் செய்து கொடுத்தால் எப்படி இருக்கும். சைதாப்பேட்டையில் ரொம்ப ஃபேமஸான உணவு வடகறி. சைதாப்பேட்டையில் செய்ற மாதிரியான சுவையான இந்த வடகறியை எப்படி நம்ம வீட்ல செஞ்சு அசத்தலான்னு பாருங்க. வடகறி எல்லாருக்கும் பிடிக்கும் ரொம்ப சுலபமா வீட்ல இருக்க பொருட்களை வைத்து ரொம்ப ஈஸியா சீக்கிரமா செய்திடலாம். அந்த மாதிரி சைதாப்பேட்டையில் ஃபேமஸான இந்த வடகறி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள் : வேர்கடலை தக்காளி சட்னி ரோட்டு கடை ஸ்டைலில் இந்த சட்னிக்கு 2 சட்டி இட்லி அவித்தால் கூட பத்தாது!