காரசாரமான ருசியில் சூப்பரான செஸ்வான் சிக்கன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

அசைவப் பிரியர்களில் அதிகம் பேருக்கு பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். அதிலும் குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் நல்ல காரசாரமான, கலர்ஃபுல்லான செஸ்வான் சிக்கனை ஹோட்டல் சுவையில் அதை வீட்டிலேயே எப்படி செய்து கொடுக்கலாம் என இப்பதிவில் பார்க்கலாம். எப்பவும

By Prem Kumar · 30/3/2024

அசைவப் பிரியர்களில் அதிகம் பேருக்கு பிடித்த உணவு என்றால் அது சிக்கன் தான். அதிலும் குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் நல்ல காரசாரமான, கலர்ஃபுல்லான செஸ்வான் சிக்கனை ஹோட்டல் சுவையில் அதை வீட்டிலேயே எப்படி செய்து கொடுக்கலாம் என இப்பதிவில் பார்க்கலாம். எப்பவுமே கடைகளில் வாங்கி சாப்பிடுற செஸ்வான் சிக்கன் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். ஹோட்டல்களில் சாப்பிடும் செஸ்வான் சிக்கனோட டேஸ்ட்டுக்கு மயங்காத ஆட்களே இல்ல அப்படின்னு சொல்லலாம். எப்படியாவது ஒரு ட்ரீட் இல்லை ஹோட்டலுக்கு சாப்பிட போனாலும் ஸ்பெஷலா ஆர்டர் பண்ண சொல்லும்போது எல்லாரும் ஆர்டர் பண்றது இந்த செஸ்வான் சிக்கன் தான். இத்தனை சுவையான செஸ்வான் சிக்கன் ரொம்ப ஈஸியா வீட்ல இருக்குற பொருட்களை வைத்து செய்துவிடலாம்.

இப்படி வித்தியாசமா ஹோட்டல் சுவைகளில் எல்லாரும் விருப்பப்படுற உணவை வீட்டில் செய்து கொடுக்கும் போது எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க. இந்த செஸ்வான் சிக்கன் இந்தோ சீனா உணவு வகைகளில் ஒன்றாகும். இது விருந்தினருக்கு ஏற்ற அற்புதமான ஸ்பெஷல் உணவு. இதன் சுவையும் மற்ற சிக்கன் ரெசிபியை விட சற்று அதிகமாகவே இருக்கும். இந்த டிஷ் சற்று காரசார நிறைந்த உயர்ந்த வகை டிஷ். இதனை எவ்வாறு செய்யலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம். இந்த செஸ்வான் சிக்கன் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : ருசியான கருவேப்பிலை சிக்கன் இப்படி செஞ்சு கொடுங்க! பத்து நிமிஷத்துல ஃபுல்லா காலி பண்ணிடுவாங்க!

Recipes AMP · Quick view
View full