சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்அசைவ சுவையைத் தரும் மிக அற்புதமான ஒரு வகை சைவ உணவு தான் சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன். மஞ்சூரியன் என்றால் காலிபிளவரில் செய்றது தான் என்று அனைவரும் நினைப்பர் ஆனால் இதை உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்

By Prem Kumar · 8/2/2024

சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்
அசைவ சுவையைத் தரும் மிக அற்புதமான ஒரு வகை சைவ உணவு தான் சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன். மஞ்சூரியன் என்றால் காலிபிளவரில் செய்றது தான் என்று அனைவரும் நினைப்பர் ஆனால் இதை உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்கு பிடித்த உணவு தான்.

காய்கறிகளில் எதை சாப்பிடவில்லை என்றாலும் இந்த உருளைக்கிழங்கை எல்லா குழந்தைகளுமே விரும்பி சாப்பிடுவார்கள். பெரும்பாலும் கடைகளில் வாங்கி உண்ணும் இந்த உணவு வகையை மிக சுலபமாக வீட்டிலேயே மொறு மொறுவென்று எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் காண்போம் வாருங்கள்.

இதையும் படியுங்கள் : மொறு மொறுவென உருளைக்கிழங்கு மெதுவடை செய்வதுை எப்படி ?

Recipes AMP · Quick view
View full