முட்டை குழம்பு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும்!!

முட்டை குழம்பு ரெசிபி நீங்க எல்லாரும் ஒவ்வொரு மாதிரியா செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை வெங்காயம் தக்காளி வதக்கி அரைத்து செஞ்சு பாருங்க ருசி அவ்ளோ சூப்பரா இருக்கும். பொதுவா வீட்ல மட்டன் சிக்கன் எடுக்காத நேரத்துல முட்டைதான் எல்லாத்துக்கும் பெரிய நான்வெஜ் ஆக இருக்கும். ஒரு

By ·

முட்டை குழம்பு ரெசிபி நீங்க எல்லாரும் ஒவ்வொரு மாதிரியா செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை வெங்காயம் தக்காளி வதக்கி அரைத்து செஞ்சு பாருங்க ருசி அவ்ளோ சூப்பரா இருக்கும். பொதுவா வீட்ல மட்டன் சிக்கன் எடுக்காத நேரத்துல முட்டைதான் எல்லாத்துக்கும் பெரிய நான்வெஜ் ஆக இருக்கும். ஒரு சிலர் எந்த உணவு சாப்பிட்டாலும் கூடவே முட்டை வச்சு சாப்பிடுவாங்க. அந்த வகையில இந்த முட்டை குழம்பு ரெசிபி கண்டிப்பா முட்டை பிரியர்களுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த குழம்பு வைக்கிறதுக்கு நிறைய சிரமப்படணும் அப்படி என்ற அவசியம் கிடையாது. ரொம்ப ரொம்ப ஈசியா செஞ்சிடலாம்.

இந்த ரெசிபி சாப்பிடறதுக்கும் அவ்வளவு ருசியா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் நெய் சோறு வெஜிடபிள் பிரியாணி அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். பிரியாணிக்கு கூட இந்த குழம்ப சைடிஷா ஊத்தி சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். இதுல ஒரு முட்டையை உடைத்து சேர்க்கிறதால குழம்பு இன்னும் ருசியா இருக்கும். இதுக்கு நம்ம கடைசியா தேங்காய் விழுது ஊத்தும் போது ரொம்பவே முட்டை குழம்புக்கு ருசியை தூக்கிக் கொடுக்கும்.

நீங்க எந்த முறையில முட்டை குழம்பு செஞ்சிருந்தாலும் பரவால்ல இந்த மாதிரி ஒரு தடவை முட்டை குழம்பு ரெசிபி செஞ்சு பாருங்க. கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பொதுவாவே வெங்காயம் தக்காளி வதக்கி அரைச்சு சேர்த்தாலே குழம்பு தனி ருசியா இருக்கும் அதுலயும் இந்த மாதிரி நான் வெஜ்க்கு அரைச்சு சேர்க்கும்போது டேஸ்ட் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான முட்டை குழம்பு ரெசிபி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை வச்சு இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா பட்டர் கார்லிக் முட்டை செய்து பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full