Advertisement
அசைவம்

அடுத்தமுறை இறால் வாங்கினால் ஒரு தடவை இந்த சிம்பிளாக எண்ணெய் இறால் ப்ரை இப்படி செஞ்சு பாருங்க!

Advertisement

கடல் உணவுகள்ல இருக்கக்கூடிய இந்த இறால் ஒரு சில பேருக்கு ரொம்பவே ஃபேவரட்டா இருக்கும். இந்த இறால நம்ம பலவிதமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் இறால் தொக்கு 65 சில்லி இறால் குழம்பு அப்படின்னு நிறைய உணவுகள் சென்று சாப்பிட்டு இருப்போம் ஆனால் ரொம்பவே சிம்பிளா சட்டுனு நமக்கு வேலை முடியுற மாதிரி அதே சமயத்தில் ரொம்ப டேஸ்ட்டா இருக்க மாதிரியான ஒரு சிம்பிள் எண்ணெய் இறால் தான் இப்ப பாக்க போறோம். 15 நிமிஷத்துல நம்ம இந்த இறால செஞ்சு முடிச்சிடலாம் டேஸ்டும் அட்டகாசமா இருக்கும்.

அதே நேரத்தில் இதுக்கு தேவையான பொருட்களும் ரொம்பவே கம்மிதான் இந்த எண்ணெய் இறால அப்படியே நம்ம சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் இல்லனா நம்ம எந்த சட்டியில இந்த இறால செய்றமோ அந்த சட்டியில நிறைய சாதம் போட்டு பிசைஞ்சு கடாய் சோறு மாதிரி கொடுத்தா குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க ஏன்னா அந்த எண்ணெயில் இறாலோட வாசனையும் டேஸ்ட்டும் இறங்கி சாப்பிடுவது ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும்.

Advertisement

ஒரு சில பேருக்கு எல்லாம் நிறைய மசாலா போட்டு சாப்பிடுவது பிடிக்காது அவங்க எல்லாரும் இந்த மாதிரி ரொம்பவே கம்மியான மசாலா வச்சு ரொம்ப ஈஸியா இந்த எண்ணெய் இறால் செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா பக்காவான வாசனையோட இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான சிம்பிள் எண்ணெய் இறால் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

எண்ணெய் இறால் | Simple Ennai Iral Recipe In Tamil

Advertisement
65 L18.9004,1.3565 L18.9004,4.9445 L21.9904,4.9445 C23.0954,4.9445 24.0004,5.8485 24.0004,6.9535 L24.0004,6.9535 L24.0004,17.2415 C24.0004,18.3465 23.0954,19.2505 21.9904,19.2505 L21.9904,19.2505 L19.8414,19.2505 L19.8414,22.2795 C19.8414,23.1725 19.1104,23.9035 18.2174,23.9035 L18.2174,23.9035 L5.7834,23.9035 C4.8894,23.9035 4.1594,23.1725 4.1594,22.2795 L4.1594,22.2795 L4.1594,19.2505 L2.0104,19.2505 C0.9044,19.2505 0.0004,18.3465 0.0004,17.2415 L0.0004,17.2415 L0.0004,6.9535 C0.0004,5.8485 0.9044,4.9445 2.0104,4.9445 L2.0104,4.9445 L5.0984,4.9445 L5.0984,1.3565 C5.0984,0.6105 5.7094,0.0005 6.4554,0.0005 L6.4554,0.0005 Z M17.8414,15.5975 L6.1594,15.5975 L6.1594,21.9035 L17.8414,21.9035 L17.8414,15.5975 Z M21.9904,6.9445 L2.0104,6.9445 L2.0004,17.2415 L4.1594,17.2425 L4.1594,15.2215 C4.1594,14.3285 4.8894,13.5975 5.7834,13.5975 L5.7834,13.5975 L18.2174,13.5975 C19.1104,13.5975 19.8414,14.3285 19.8414,15.2215 L19.8414,15.2215 L19.8414,17.2495 L21.9904,17.2505 L22.0004,6.9535 L21.9904,6.9445 Z M6.1632,9.1318 C6.7902,9.1318 7.2992,9.6408 7.2992,10.2678 C7.2992,10.8948 6.7902,11.4028 6.1632,11.4028 L6.1632,11.4028 L5.0992,11.4028 C4.4722,11.4028 3.9632,10.8948 3.9632,10.2678 C3.9632,9.6408 4.4722,9.1318 5.0992,9.1318 L5.0992,9.1318 Z M16.6304,2.2715 L7.3704,2.2715 L7.3704,4.6845 L16.6304,4.6845 L16.6304,2.2715 Z"> Print Recipe
இறால் நம்ம பலவிதமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் இறால் தொக்கு 65 சில்லி இறால் குழம்பு அப்படின்னு நிறைய உணவுகள் சென்று சாப்பிட்டு இருப்போம் ஆனால் ரொம்பவே சிம்பிளா சட்டுனு நமக்கு வேலை முடியுற மாதிரி அதே சமயத்தில் ரொம்ப டேஸ்ட்டா இருக்க மாதிரியான ஒரு சிம்பிள் எண்ணெய் இறால் தான் இப்ப பாக்க போறோம். 15 நிமிஷத்துல நம்ம இந்த இறால செஞ்சு முடிச்சிடலாம் டேஸ்டும் அட்டகாசமா இருக்கும். ஒரு சில
Advertisement
பேருக்கு எல்லாம் நிறைய மசாலா போட்டு சாப்பிடுவது பிடிக்காது அவங்க எல்லாரும் இந்த மாதிரி ரொம்பவே கம்மியான மசாலா வச்சு ரொம்ப ஈஸியா இந்த எண்ணெய் இறால் செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா பக்காவான வாசனையோட இருக்கும்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Ennai Iral
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 371

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ இறால்
  • 5 பச்சை மிளகாய்
  • 2 வெங்காயம்
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 8 பல் பூண்டு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் எடுத்து வைத்துள்ள பூண்டை தோளோடு இடித்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்
  • பிறகு எடுத்து வைத்துள்ள பூண்டு கருவேப்பிலை சேர்த்து அனைத்தும் நன்றாக வதக்கவும் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளவும்.
  • தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 10 நிமிடங்கள் இறாலை எண்ணெயிலேயே வேக வைத்து எடுத்தால் சுவையான எண்ணெய் இறால் தயார்

Nutrition

Serving: 400g | Calories: 371kcal | Carbohydrates: 94g | Protein: 2.2g

இதையும் படியுங்கள் : ருசியான பட்டர் இறால் முட்டை மசாலா ஒரு தரம் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

இரவு டிபனுக்கு ருசியான மதுரை கொத்து இட்லி இப்படி செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

தென்னிந்திய உணவு வகைகளில் இட்லிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 90 சதவீதம் பேர் இட்லியை காலை மாலை…

11 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 மே 2024!

மேஷம் இன்று பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இன்று வணிகஸ்தர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் திட்டமிட்ட…

3 மணி நேரங்கள் ago

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

16 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

16 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

16 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

16 மணி நேரங்கள் ago