மட்டன் குழம்பு சிம்பிளா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

என்னதான் நம்ம மட்டன் எடுத்து விதவிதமா பெப்பர் மசாலா மட்டன் சுக்கா மட்டன் 65 மட்டன் சில்லி அப்டின்னு செஞ்சாலும் மட்டன் எடுத்தாலே மட்டன் குழம்பு வச்சு சாப்பிடுவதில் தான் ஒரு தனி சோகமே இருக்கு ஆனா பிகினர்ஸா இருக்கிற நிறைய பேருக்கு சமைக்கவே தெரியாத உங்களுக்கு மட்டன் குழம்பு ரொம்பவே எ

By ·

என்னதான் நம்ம மட்டன் எடுத்து விதவிதமா பெப்பர் மசாலா மட்டன் சுக்கா மட்டன் 65 மட்டன் சில்லி அப்டின்னு செஞ்சாலும் மட்டன் எடுத்தாலே மட்டன் குழம்பு வச்சு சாப்பிடுவதில் தான் ஒரு தனி சோகமே இருக்கு ஆனா பிகினர்ஸா இருக்கிற நிறைய பேருக்கு சமைக்கவே தெரியாத உங்களுக்கு மட்டன் குழம்பு ரொம்பவே எப்படி ஈசியா வைக்கணும் அப்படின்னு தான் இப்ப பாக்க போறோம் மட்டன் குழம்பு ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரி ஸ்டைல்ல வைப்பாங்க ஆனா இன்னைக்கு நம்ம வைக்கப்போற இந்த மட்டன் குழம்பு ரொம்ப சிம்பிளா வைக்கக்கூடியது தான் வீட்ல குழம்பு மிளகாய்த்தூள் இல்லனா மட்டன் மசாலா வாங்கி செஞ்சா இதோட மணமே சூப்பரா இருக்கும்.

மதியானம் லஞ்சுக்கும் காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கும் இந்த ஒரு மட்டன் குழம்பு மட்டுமே போதும் ரொம்ப சூப்பரா இருக்கும் சாப்பிடுறதுக்கு. மட்டன் குழம்பு வைக்க தெரியலனா கவலையே படாதீங்க இல்ல உங்களுக்கு எப்படி மட்டன் குழம்பு வச்சாலும் டேஸ்ட்டாவே வரமாட்டேங்குதா அப்பவும் கவலைப்படாதீங்க இப்ப சொல்ற மாதிரி இதே மெத்தட்ல கரெக்டான அளவுகள்ள மட்டும் மட்டன் குழம்பு வச்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க எப்பவுமே இந்த ஸ்டைல்ல தான் மட்டன் குழம்பு வைப்பீங்க வறுத்து அரைச்சு தேங்காய் எல்லாம் ஊத்தி செய்ற இந்த மட்டன் குழம்போட சுவை தனி ருசியா இருக்கும்.

இந்த மாதிரி ஒரு டேஸ்ட் இல்ல நீங்க இதுவரைக்கும் மட்டன் குழம்பு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும் ரொம்ப சிம்பிளா தான் இருக்கும் ஆனா டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சிம்பிளான டேஸ்டான எல்லாரும் வைக்கக்கூடிய மட்டன் குழம்பு எப்படி ஈஸியா வைக்கிறது என்று பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : ரொம்ப சிம்பிளா இந்த மட்டன் உப்புக்கறி செஞ்சு பாருங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை