நாட்டுக்கோழி எடுத்தா இந்த மாதிரி ஒரு தடவை நாட்டு கோழி பள்ளிபாளையம் சிம்பிளா செஞ்சு பாருங்க!!

ஒரு சிலருக்கு சிக்கனை விட நாட்டுக்கோழி தான் ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு நாட்டு கோழி எடுத்து அதுல தண்ணி குழம்பு வச்சு சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நாட்டுக்கோழி குழம்புல நல்லெண்ணெய் ஊத்தி குடிச்சா உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதுல குழம்பு வச்சு சாப்பிடுவதற்கும் கூட

By Prem Kumar · 18/6/2025

ஒரு சிலருக்கு சிக்கனை விட நாட்டுக்கோழி தான் ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு நாட்டு கோழி எடுத்து அதுல தண்ணி குழம்பு வச்சு சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நாட்டுக்கோழி குழம்புல நல்லெண்ணெய் ஊத்தி குடிச்சா உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதுல குழம்பு வச்சு சாப்பிடுவதற்கும் கூட ரொம்ப ருசியாவே இருக்கும். ஆனா இன்னைக்கு நம்ம நாட்டுக்கோழி வச்சு ஒரு சூப்பரான நாட்டுக்கோழி பள்ளிபாளையம் ரெசிபி செய்ய போறோம். இது கொங்கு நாட்டு பக்கம் ரொம்ப ரொம்ப பேமஸ்.

ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான இந்த நாட்டுக்கோழி பள்ளிபாளையம் ரெசிபியை கண்டிப்பாக வீட்ல செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் இது எல்லாத்துக்குமே இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுடச்சுட சாதத்துலையும் போட்டு பிசைந்து சாப்பிட சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. நாட்டுக்கோழி பள்ளிபாளையம் ரெசிபி ரொம்ப ரொம்ப சிம்பிள் ஆன ரெசிபி தான் அதனால சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம்.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் ரொம்ப சீக்கிரமாவே இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம் விருந்தாளிகள் சாப்பிட்டுட்டு உங்களை பாராட்டிட்டு போவாங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டான ரெசிபி இது. குழந்தைகளிலிருந்து நாட்டு கோழியை எல்லாருமே சாப்பிடலாம் குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே கொடுத்து பழகணும். இந்த ரெசிபியை நல்லெண்ணெய் ஊத்தி செய்யும்போது வாசனை செம்மையா சின்ன வெங்காயம் சேர்த்து செய்யப் போறதால டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த டேஸ்டான நாட்டுக்கோழி பள்ளிபாளையம் ரெசிபி எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இந்த வாரம் நாட்டுக்கோழி வாங்கி காரசாரமான ருசியில் நாட்டுகோழி கிரேவி இப்படி செஞ்சி பாருங்கள்! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!

Recipes AMP · Quick view
View full