பீர்க்கங்காய் கூட்டு இந்த மாதிரி செஞ்சீங்கன்னா எல்லாத்துக்குமே சூப்பரான சைடு டிஷ்ஷா இருக்கும்!!
காய்கறிகளில் நிறைய காய்கறிகள் இருக்கு. ஆனா பெரும்பாலும் பீர்க்கங்காய் அதிகமா சமைக்க மாட்டோம். பீர்க்கங்காய் அவ்ளோ சத்துக்கள் நிறைந்தது. பீர்க்கங்காய் மட்டும் இல்லாமல் பீர்க்கங்காய் ஓட தோல்லையும் நிறைய சத்துக்கள் இருக்கு. அதனால பீர்க்கங்காய் கிடைச்சா அதை இனிமேல் ஒதுக்காமல் பீர்க்க
காய்கறிகளில் நிறைய காய்கறிகள் இருக்கு. ஆனா பெரும்பாலும் பீர்க்கங்காய் அதிகமா சமைக்க மாட்டோம். பீர்க்கங்காய் அவ்ளோ சத்துக்கள் நிறைந்தது. பீர்க்கங்காய் மட்டும் இல்லாமல் பீர்க்கங்காய் ஓட தோல்லையும் நிறைய சத்துக்கள் இருக்கு. அதனால பீர்க்கங்காய் கிடைச்சா அதை இனிமேல் ஒதுக்காமல் பீர்க்கங்காயில் எண்ணெய் காய் மாதிரி போட்டு சாப்பிட்டு பாருங்க அதுவும் சூப்பரா இருக்கும் அப்படி இல்லன்னா பீர்க்கங்காய் கூட்டு மாதிரி செஞ்சு பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும். இந்த பீர்க்கங்காய் கூட்டை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும்.
சாதம் மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன் இது. சுரக்காய் கூட்டு இட்லி தோசைக்கு சப்பாத்திக்கெல்லாம் நல்லா இருக்குமா அப்படின்னு யோசிக்காதீங்க ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் எப்ப பீர்க்கங்காய் கிடைச்சாலும் கண்டிப்பா செஞ்சு சாப்பிட்டு பாப்பீங்க. குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த பீர்க்கங்காய் போட்டு சாதம் கிளறி கொடுத்து விடலாம். இந்த கூட்டு ரசம் சாதத்துக்கும் கலவை சாதத்துக்கும் ரொம்பவே அருமையா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த கூட்டு செஞ்சு பாருங்க இதை மொத்தமான குக்கர்லையே செஞ்சுடலாம்.
அதுக்கப்புறம் தாளிச்சு கொட்டினால் போதும். 10 15 நிமிஷத்துல சூப்பரா இத செஞ்சுடலாம். நிறைய நேரம் தேவைப்படாது. ரொம்பவே குறைவான நேரத்திலேயே இந்த ரெசிபியை செஞ்சிடலாம். சப்பாத்திக்கு எப்பவுமே உருளைக்கிழங்கு குருமா சிக்கன் குருமா, மட்டன் குருமானு செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை குறையும். உடல் சூடு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இந்த மாதிரி நிறைய நன்மைகள் நடக்கும். இப்ப வாங்க இந்த சுவையான சிம்பிளான பீர்க்கங்காய் கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கடலைப்பருப்பு போட்டு பீர்க்கங்காய் பொரியல் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!