இட்லி தோசைக்கு இந்த மாதிரி தக்காளி குழம்பு அரைச்சு விட்டு செஞ்சு பாருங்க அம்புட்டு ருசியாக இருக்கும்!!
இட்லி தோசைக்கு சைடு டிஷ்ஷா தேங்காய் சட்னி தக்காளி சட்னி புதினா சட்னி, மல்லி சட்னி பூண்டு சட்னி கார சட்னி, சாம்பார் குருமா சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி நிறைய செஞ்சு இருந்தாலும் இந்த அரைச்சு விட்ட தக்காளி குழம்பு ஒரு தடவ செஞ்சு இட்லி தோசைக்கு சைட் டிஷ்ஷா சாப்பிட்டு பாருங்க டேஸ்ட்
இட்லி தோசைக்கு சைடு டிஷ்ஷா தேங்காய் சட்னி தக்காளி சட்னி புதினா சட்னி, மல்லி சட்னி பூண்டு சட்னி கார சட்னி, சாம்பார் குருமா சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி நிறைய செஞ்சு இருந்தாலும் இந்த அரைச்சு விட்ட தக்காளி குழம்பு ஒரு தடவ செஞ்சு இட்லி தோசைக்கு சைட் டிஷ்ஷா சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இட்லி தோசைக்கு மட்டுமில்லாமல் சப்பாத்தி பூரிக்கு கூட இந்த தக்காளி குழம்பு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். பொதுவா எந்த ஒரு குழம்புக்கும் மசாலா அரைச்சு சேர்த்தா அது ஒரு தனி டேஸ்டா இருக்கும் அந்த மாதிரி தான் இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். இந்த தக்காளி குழம்பு செய்வது ரொம்ப ரொம்ப ஈஸியான ஒன்று. கஷ்டமே பட தேவையில்லை. வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வச்சே சூப்பரா இந்த ரெசிபியை செஞ்சிடலாம்.
தக்காளி விலை இப்போ ரொம்ப ரொம்ப குறைவா தான் இருக்கு அதனால இப்பவே ஒரு தடவை இந்த தக்காளி குழம்பு ரெசிபியை செஞ்சு சுட சுட இட்லி தோசைக்கு சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா சூப்பரா இருக்கும் எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் சாப்பிட்டு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி ஒரு தடவை தக்காளி குழம்பு ரெசிபி செஞ்சு பாருங்க தக்காளி குழம்பு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க ஆனா இந்த அரைத்து செய்ற தக்காளி குழம்பு ரெசிபி டேஸ்ட் அவ்ளோ அருமையா இருக்கும். கடைசியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கும்போது வீடு மணக்கும் அப்படின்னு சொல்லலாம். இப்ப வாங்க இந்த சுவையான தக்காளி குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கறி குழம்பை மிஞ்சும் அளவுக்கு சுவையான சேனைக்கிழங்கு குழம்பு இதுபோல் செஞ்சி பாருங்கள் சுவை அபாரமாக இருக்கும்!!!